அதிரடி டிரான்ஸ்பர்!

Nakkheeran|July 04, 2020

அதிரடி டிரான்ஸ்பர்!
மூச்சுத்திணறலாலும் நெஞ்சுவலியாலும் நீதிமன்றக் காவலில் அப்பாவும் மகனும் இறந்தனர் என சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலை குறித்து எடப்பாடி வெளியிட்ட அறிக்கை கடும் விமர்சனத்தை எதிர் கொண்டது. தன்னை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், 'உள்துறை கொடுத்ததைத்தானே நான் சான்னேன்' என வருத்தப்பட்டிருக்கிறார் எடப்பாடி.
தாமோதரன் பிரகாஷ்

சாத்தான்குளம் சம்பவம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசுக்கு எதிரான விமர்சனங்களை கொண்டு வருவதால், காவல்துறையில் பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டும் என முதல்வருக்கு ஆலோசகராக இருக்கக்கூடிய உளவுத்துறையின் முன்னாள் ஐ.ஜி. சத்தியமூர்த்தி தெரிவித்திருக்கிறார். அதற்கு முதல்வர், முதலில் அங்கு என்ன நடந்தது? என அறிக்கை தருமாறு சத்தியமூர்த்தி மூலம் காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டார். காவல்துறை ஒரு அறிக்கையை முதல்வருக்கு கொடுத்தது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 04, 2020