கொரோனாவுக்கு முடிவு கட்ட ஊரடங்கல்ல... கூட்டு மருந்து தேவை!

Nakkheeran|July 04, 2020

கொரோனாவுக்கு முடிவு கட்ட ஊரடங்கல்ல... கூட்டு மருந்து தேவை!
நாம் நினைத்தால் கொரோனாவுக்கு முழுதாக முடிவு கட்ட முடியும். அதற்கு முதல் தேவை, தளர்வே இல்லாத முழுமையான ஊரடங்கு என்று அறிவுறுத்தி வருகிறார் வாழப்பாடி ஸ்ரீ உதயா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் மோதிலால். அவரிடம் சில கேள்விகளை வைத்தோம்.
தமிழ்நாடன்

இப்போது தமிழக அரசு ஆறாவது முறையாக ஜூலை 31 வரை ஊரடங்கு அறிவித்திருக்கிறதே... இதனால் கொரோனா கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?

இப்போதைய நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. காரணம், கொரோனா தொற்று மின்னல் வேகம் எடுத்திருப்பதோடு, அதன் உயிர்குடிக்கும் வேகமும் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித் திருக்கிறது. இந்த நேரத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கையே நீட்டித்துக்கொண்டு போவதில் பெரும் மாற்றம் வந்துவிடாது. ஏனென்றால் தளர்வுகளால்தான் தொற்று கட்டுமீறுகிறது. சில அதிரடி நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டால் கொரோனாவை நாம் முழுதுமாக ஒழித்துவிடமுடியும்

கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காத நிலையில் இது எப்படி சாத்தியம்?

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 04, 2020