கொரோனா அகமான எழிலகம்!

Nakkheeran|July 04, 2020

கொரோனா அகமான எழிலகம்!
கொரோன னாவால் சகப்பணியாளர்கள் இறந்தபிறகும் எங்களுக்கெல்லாம் டெஸ்ட்கூட எடுக்காமல் அலுவலகம் வரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று கொரோனா அச்சத்தால் அலறித்துடித்துக்கொண்டிருக்கிறார்கள் சென்னை எழிலகத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள்.
மனோசௌந்தர்

தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவேண்டும் என்று உத்தரவிட்டது தமிழக அரசு. இதனால், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட ஆரம்பித்தது இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்திலுள்ள எழிலகம் கட்டிடத்தில் வருவாய் நிர்வாக ஆணையரகம், நில நிர்வாகம், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம், மாநில திட்ட ஆணையம் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு வணிக வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நல வாரியம் உள்ளிட்ட அரசுத்துறைகள் இயங்கிவருகின்றன.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 04, 2020