பாகப்பிரிவினையா? திசை திருப்பலா? அம்பலமேறும் குடும்பச் சண்டை!

Nakkheeran|May 27, 2020

பாகப்பிரிவினையா? திசை திருப்பலா? அம்பலமேறும் குடும்பச் சண்டை!
கார்னட் எனப்படுகிற தாதுமணல் கம்பெனியான வி.வி.மினரல்ஸ் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் இயங்கி வருகிறது.
பரமசிவன்

பல கம்பெனிகளைக் கொண்ட வி.வி.மினரல் நிறுவனங்களில் வைகுண்ட ராஜன் மேனேஜிங் டைரக்டர். அவரது உடன்பிறந்த தம்பியான ஜெகதீசன் டைரக்டர். வைகுண்ட ராஜன், ஜெகதீசன் இரண்டு குடும்பத்தார்களும் அதன் பங்காளிகள். இந்த நிறுவனங்கள் நெல்லை தூத்துக்குடி மாவட்டக் கடலோரமுள்ள தாது மணல் களை வெட்டியெடுத்து தரம்பிரித்து கார்னட், இல்மினைட், ரூட்டைல், சிர்கான் போன்ற சாண்ட் மினரல்களை ஏற்றுமதி செய்து வந்தன. இவைகளில் யுரேனியமும், தோரியமும் அடங்கிய மோனசைட் ஏற்றுமதிக்குத் தடையும் உள்ளது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 27, 2020