தமிழகத் தேர்தல் போட்டி ஆட்டத் தொடர் 2021 (TTPL)
Kalki|September 27, 2020
தமிழகத் தேர்தல் போட்டி ஆட்டத் தொடர் 2021 (TTPL)
உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல் முழுவதும் நீங்காத நிலையிலும், நீண்ட சர்ச்சைகளுக்குப் பின் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கியிருக்கிறது. தொடர் மேட்ச்களில் அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அளித்த பின்னர் இறுதி ஆட்டத்தில் தங்கள் திறன் முழுவதையும் காட்டும் அணியே வெற்றிக் கோப்பையைப் பெறும்.
ஆதித்யா

அதேபோல் கொரோனாவால் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் சீராகாத நிலையிலும் பெருந் தொற்றை முழு வேகத்தில் சமாளிக்கப் போராடிக் கொண்டிருக்கும் மாநில அரசும் அதில் குறைகளை மட்டும் பேசும் எதிர்க்கட்சிகளும் ஆட ஆரம்பித்திருக்கும் தேர்தல் போட்டி ஆட்டத் தொடர் 2021 (TPL 2021). அணிகள் புதிய ஆட்டக்காரர்களை ஏலத்தில் எடுக்க ஆரம்பித்துவிட்டன. ஆட்ட நாயகர்கள் யுக்திகளை விவாதிக்கவும் ஆட்ட வீரர்கள் களப்பயிற்சி களிலும் இறங்கியிருக்கின்றனர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 27, 2020