கிண்ணமங்கலத்து கல்வெட்டுகள் சொல்வது என்ன?
Kalki|September 27, 2020
கிண்ணமங்கலத்து கல்வெட்டுகள் சொல்வது என்ன?
மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் உள்ள ஒரு கோயிலில் வெவ்வேறு காலகட்டத் தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத் திருக்கின்றன. தமிழ் நாட்டில் கண்டறியப்பட் டுள்ள பள்ளிப்படைகளிலேயே இதுதான் பழைமையானதாக இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
முரளிதரன், காசி விஸ்வநாதன்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் அமைந்திருக்கிறது கிண்ணிமங்கலம். இந்த ஊரில் உள்ள ஏகநாதர் அனந்தவள்ளி அம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன.

காலத்தால் பழமையான இந்தக் கல்வெட்டில் தமிழியில் (தமிழ் பிராமி) எழுதப்பட்டிருக்கிறது. ஒரு எண்பட்டைத் தூணில் கிடைத்திருக்கும் இந்தக் கல்வெட்டில், எகன் ஆதன் கோட்டம்' என்ற வார்த்தைகள் கிடைத்துள்ளன.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 27, 2020