கமாண்டோக்கள் பாதுகாப்பில் பாலிவுட் ஸ்டார்!
Kalki|September 20, 2020
கமாண்டோக்கள் பாதுகாப்பில் பாலிவுட் ஸ்டார்!
பிரபல இளம் நடிகர் சுஷாந்த் மரணம் குறித்த மர்மத்தைப் பற்றிச் சரியான விசாரணை நடத்தவில்லை என்று ஆரம்பம் என்று ஆரம்பம் முதலே கங்கனா குற்றம் சாட்டி வருகிறார். "மகாராஷ்டிர அரசுக்கு விசாரணை நடத்த விருப்பம் இல்லை. எதையோ மறைக்க, யாரையோ காப்பாற்றத் துடிக்கிறது' என்று பகிரங்கமாக அரசைக் குற்றம்சாட்டினார்.
ஜனனி

அதுமட்டுமின்றி, தொடர்ந்து சுஷாந்த் மரணம் குறித்த விஷயத்தில் இவருடைய டிவிட்டரில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அரசை விமர்சித்தபடி இருந்தார். மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மகாராஷ்டிரா அரசு மீது நம்பிக்கை இல்லை என்றால், நடிகை உடனே இங்கிருந்து வெளியேறலாம்; அவர் மும்பையில் காலடி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்தார்.

நடிகை தன் அடுத்த டிவிட்டரில், அட, மகாராஷ்டிரா என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராகி விட் டதா? அங்கு ஆளும் அரசு தலிபான் அரசா?" என்று கிண்டல் அடித்தார். இது, சிவசேனா அரசை மேலும் கோபமூட்டியது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 20, 2020