"விஜய் சேதுபதிதான் பொருத்தமானவர்!”
Kalki|September 20, 2020
"விஜய் சேதுபதிதான் பொருத்தமானவர்!”
எஸ்.பி.ஜனநாதன் பேட்டி
டி.வி. சோமசுந்தரம்

'படம் அல்ல பாடம்!' எனச் சில திரைப்படங்களை விமர்சகர்கள் குறிப்பிடுவது உண்டு. ஸ்.பி.ஜனநாதன் இயக்கும் அத் தனை படங்களுமே, மக்களுக் கான பாடம்தான்!

2003ல் வெளியான இவரது முதல் படமான 'இயற்கை', காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டாலும், அதனூ டாகப் பல செய்திகளையும் சொல்லியிருப்பார் ஜனநாதன். அடுத்தடுத்து இவர் இயக்கிய, 'ஈ' 'பேராண்மை' 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை' என எல்லாப் படங்களுமே அப்படித் தான்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 20, 2020