படிப்பே மூலதனமாக இருப்பது ஆசிரியர் தொழிலில்தான்!
Kalki|August 09, 2020
படிப்பே மூலதனமாக இருப்பது ஆசிரியர் தொழிலில்தான்!
அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

இக்கால ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக் கும்போதும் மாணவர்கள் பாடத்தை மாத்திரமின்றி, பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியரையும் தான் கவனிக்கிறார்கள். பாடம் அவர்கள் மனசில் பதிகிற மாதிரிதாள், அந்த ஆசிரியரின் நடத்தையும் பதிகிறது. பாடத்தைக் கவனிக்காமலும், அது மாசில் பதியாமலும் போகிற மந்தமான மாணவனும்கூட ஆசிரியரின் நடத்தையைக் கவனிப்பாள், அது அவள் மனசில் பதியும். 'அப்படி மாணவர்களுக்குப் பதிவது அவர்களை நற்குண, நல்லொழுக்கங்களில் கொண்டுவிடவேண்டும். அந்த ரீதியில் நாம் உத்தமமாக வாழவேண்டும். இல்லாவிட்டால் நமக்கு ஜீவனோபாயம் தருகிற அந்த மாணவ ஜீவர்களுக்குத் தாங்கள் துரோகம் செய்ததாகி விடும்' என்கிற அளவுக்கு ஆசிரியமார்கள் ஆழமாகக் கருத வேண்டும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 09, 2020