எண்பத்தைந்தைத் தொடும் எழுத்துச் சிற்பி
Kalki|August 02, 2020
எண்பத்தைந்தைத் தொடும் எழுத்துச் சிற்பி
கோவை பொள்ளாச்சி வட்டத்தில் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர் சிற்பி பாலசுப்ரமணியம். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.
இந்திரன்

மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர். 20 கவிதை நூல்கள், 13 உரைநடை நூல்கள், 11 மொழிபெயர்ப்பு நூல்கள், உரை எழுதிய நூல்கள் 3 என நீளுகிறது இவரது எழுத்துப்பணி. சிற்பி பாலசுப்ரமணியம் சாகித்ய அகாதமி செயற்குழு உறுப்பினராகவும் தமிழ் ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.

85 அகவை காணும் தங்களின் ஆரோக்கியத்தின், சலிப்பின்றி இயங்கும் தமிழ்த் தொண்டின் ரக சியம் என்ன?

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 02, 2020