திருக்குறள் சொல்லும் மார்வாடிப் பொண்ணு!

Kalki|July 05, 2020

திருக்குறள் சொல்லும் மார்வாடிப் பொண்ணு!
‘மார்வாடியிடம் அடகு வைத்த நகையை மீட்டு விட்டேன். அவர் மகளிடம் அடகு வைத்த இதயத்தை இன்னும் மீட்க முடியவில்லை' என்று ஒரு கவிஞன் கவிதை எழுதியிருந்தான். அப்படியொரு வெண்ணெய் நிறத்தழகி, மயக்கும் மார்வாடிப் பெண்ணழகி சாக்ஷி அகர்வாலைப் பார்க்கும் ரசிகர்கள் கிறங்கித்தான் போகிறார்கள். தங்கள் இதயங்களை அடகுவைக்கும் அளவுக்கு க்யூட் கஜல் சாக்ஷி. அழகுத் தமிழில் திருக்குறள் சொல்லும் நடிகை சாக்ஷி. கைவசம் அரை டஜன் படங்கள் வைத்திருக்கும் அவரிடம் பேசினோம்.
சபீதா ஜோசப்

இந்த ஊரடங்கில் வீட்டில் நீங்கள்?

“இந்த லாக்டவுன் என்னைவிட என் அம்மாவுக்குத் தான் மகிழ்ச்சியைக் கொடுத்தது. எப்பவும் றெக்கை கட்டிக்கிட்டு, ஷூட்டிங், மாடலிங், பிக்பாஸ், ஃப்ரெண்ட்ஸ் என்று பிசியாக வெளியே சுற்றிக் கொண்டிருந்தவள், இப்ப வீட்டிலே அம்மா கூட ருக்கிறேன். அம்மாவுடன் நிறைய பேசுகிறேன். அவருடன் நிறைய நேரம் செலவிடுகிறேன்.''

டான்ஸ் ஆடி பொழுதுபோக்கினீர்களா?

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 05, 2020