எண்பதைத் தாண்டியும் இளமை!

Kalki|May 31, 2020

எண்பதைத் தாண்டியும் இளமை!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளைத் தவிர செய்தியே இல்லையா என்ற வேறு பரவலான ஏக்கத்தைப் புரிந்து கொண்டு சென்ற வாரம் நாட்டிற்கு மாற்றுச்செய்தியைக் கொடுத் தவர்கள் எண்பது வயதை எட்ட இருக்கும் இரண்டு இளைஞர்கள் எழுபத்தொன்பது வயதான பெர்னி சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சியின் உள்கட்சிக்கான அதிபர் தேர் தலிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்து, எழுபத்தேழு வயதாகும் ஜோ பைடென் அதிபர் டிரம்பை (வயது 74) தோற்கடிக்க முழு மூச்சோடு செயல்படப் போவதாக அறிவித்துள்ளார் அமெரிக்க வரலாற்றில் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் எழுபது வயதைத் தாண்டியவர்கள் என்பது இதுவே முதல்முறை யாகும்.
சோமலெ சோமசுந்தரம்

யார் இந்த ஜோ பைடன்? திருமணமான சில வருடங் களில் முப்பதே வயதான மனைவி நெய்லியாவையும் 13 மாத மகள் நயோமியையும் சாலை விபத்தில் இழந்தவர். அந்த விபத்தில் மூன்று வயதுச் சிறுவனாக உயிர் பிழைத்து அமெரிக்க அரசியலில் முன்னிலைக்கு வந்து கொண்டிருந்த மகன் பியூவை, அவரின் 46ஆம் வயதில் மூளைப் புற்றுநோய்க்கு இழந்தவர். ஏற்கெனவே இரண்டுமுறை (1988, 2008) தம் கட்சியின் அமெரிக்க அதிபருக்கான வேட்பாளராக முயன்றவர். முப்பத்தாறு ஆண்டுகள் செனட்டராகப் பணியாற்றி, பிறகு அதிபர் ஒபாமாவின் துணை அதிபராகப் புகழ் பெற்ற இவரின் தாரக மந்திரம் தோல்வி கண்டு துவளாமை.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 31, 2020