கொரோனா காலத்தில் மருத்துவக் காப்பீடு!

Kalki|May 31, 2020

கொரோனா காலத்தில் மருத்துவக் காப்பீடு!
வெபினார் எனப்படும் வலைதள மாநாடு ஒன்று ஹெல்த் இன் சூரன்ஸ் துறையின் தற்போதைய 'கோவிட் 19க்குப் பிந்தைய' நிலையை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவியது.
ஜி.எஸ்.எஸ்.

என் பாரடிம் (En Paradigm) என்ற நிறுவனத்தின் இயக்குநர் அருண் சுப்ரமணியன், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான டாக்டர் பிரகாஷை இதில் தொடர்பு கொண்டார். 'கொரோனா பாதிப்புக்குப் பிறகு மக்கள் எந்த அளவுக்கு ஹெல்த் இன்சூரன்ஸை நாடு கிறார்கள்? ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளெய்ம் அதிகரித் திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா? கோவிட்-19 காரணமாக ஹெல்த் இன்சூரன்ஸ் பிரிவு சந்திக்கும் புதிய, எதிர்பாராத சூழல்கள் என்ன?' போன்ற அருண் சுப்ரமணியனின் பல கேள்விகளுக்கு டாக்டர் பிரகாஷ் அளித்த விடைகளின் தொகுப்பு இது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 31, 2020