கண்ணீர்ச் சொற்களால் சோகத்தை இழைத்த ஜேசுதாஸ்!
Iniya Udhayam|October 2020
கண்ணீர்ச் சொற்களால் சோகத்தை இழைத்த ஜேசுதாஸ்!
எஸ்.பி.பி.யால் மிகவும் மதிக்கப்பட்டவர் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ். ரஜினி நடித்த தளபதி படத்தில் இருவரும் சேர்ந்து காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டு கொன்னும் பஞ்சமில்லை பாடத்தான் என்பது போன்ற பாடல்களையும் பாடி கலக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலை இருவரும் சேர்ந்து மேடைகளில் பாடும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடுமோ என்கிற அளவிற்கு கைத்தட்டலால் எல்லாமே அதிரும்.

எஸ்.பி.பி. அவரை எந்த இடத்தில் பார்த்தாலும், வரைப் பற்றியும் கவலைப்படாமல் அப்படியே தரையில் விழுந்து கும்பிடுவார். ஜேசுதாஸுக்கும் எஸ்.பி.பி. என்றால் உயிர். அவர், எஸ்.பி.பி.யோடு மேடை ஏறும் போதெல்லாம், அப்படியே நெஞ்சோடு அணைத்துக்கொண்டு எனக்கு மூன்று தம்பிகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரை விடவும் எனக்குப் பிடித்த ஒரே தம்பி, பாலுதான் என்று வாஞ்சையோடு கூறுவார். அண்மையில் அவரது பிறந்த நாள் விழாவில் தன் குடும்பத்தோடு கலந்து கொண்டு ஜேசுதாஸுக்கு பாத பூசை செய்து மகிழ்ந்திருக்கிறார் எஸ்.பி.பி.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 2020