குழந்தைகள் தினம்!
Iniya Udhayam|October 2020
குழந்தைகள் தினம்!
அவர் பேருந்து நிறுத்தத்தில் முன்பே சென்று நின்றிருந்தார். ஆனால், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. எப்போதையும் விட பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பிறகு அங்கிருந்து ஏறுவதற்கும் ஏராளமான ஆட்கள் இருந்தார்கள். அவர்களையெல்லாம் விலக்கிவிட்டு பேருந்திற்க்குள் ஏறுவதற்கான ஆற்றல் மட்டுமல்ல : மனதும் அவருக்கில்லை. எனினும், பேருந்து புறப்படுவதற்கு முன்பே எப்படியோ அவர் அதில் ஏறிவிட்டார்.
சுரா

ஆட்களின் கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு அவர் நின்றிருந்தார். பேருந்து மெதுவாகவே நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. ஆனால், அவருக்கு அது தெரியவில்லை. அவருடைய மனதில் அப்போது எல்லாவற்றைப் பற்றியும் ஒருவகையான விரக்தி யுணர்வே இருந்தது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 2020