நிர்பயாவின் தாயாருடைய கதறல் சினிமாப் படமாகிறது!

Vannathirai|05-06-2020

நிர்பயாவின் தாயாருடைய கதறல் சினிமாப் படமாகிறது!
திரைப்படங்களின் தலைப்பு கூட உன்னிப்பாக கவனிக்கப்படும் சூழ்நிலையில் தன் முதல் படத்திற்கே 'தீர்ப்புகள் விற்கப்படும்' என்று வைத்து துணிச்சலாக களம் இறங்கி இருக்கிறார் தீரன். இதுபோன்ற தலைப்புகளுக்கென்றே எப்போதும் தயாராக இருக்கிற சத்யராஜ்தான் ஹீரோ. படத்தின் தலைப்பு குறித்து கேட்டால் தீரன் நிமிர்ந்து உட்கார்ந்து பேசுகிறார்.
மீரான்

"என்ன சார் தலைப்பு லேயே கெத்து காட்டியிருக் கீங்க?”

“இது போன்ற தலைப்புகள் புதிதில்லையே? ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்' என்ற ஒரு தலைப்பில் சத்யராஜ் ஏற்கெனவே ஒரு படம் நடித்திருக்கிறார். ‘நீதிக்கு தண்டனை','சட்டம் ஒரு இருட்டறை' என்றெல்லாம் எண்பதுகளில் இப்படி நிறைய படங்கள் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் படத்தின் தலைப்பே, படம் பேசவேண்டிய விஷயத்தை சுட்டிக் காட்டும். ஆனால், இந்தப் படம் பேசுகிற விஷயம் இன்னும் சற்றே தீவிரமானது.”

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

05-06-2020