இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
Kungumam|16-10-2020
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
இரண்டு ஆஸ்கர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பில்லியன் கணக்கில் வசூலையும் அள்ளிய அனிமேஷன் திரைப்படம் கோகோ'. ஹாட்ஸ்டாரில் இலவசமாக இந்தியிலும், சந்தா செலுத்தி ஆங்கிலத்திலும் பார்க்கலாம்.
த.சக்திவேல்

மெக்சிகோவில் வருடந்தோறும் இறந்தவர்களுக்கான தினம்' கொண்டாடப்படுகிறது. அங்கே மரணம் என்பது துக்க நிகழ்வு அல்ல. அது ஓர் ஆன்மிக பயணம். குறிப்பாக மெக்சிகோவின் மத்தியிலும் தென் பகுதியிலும் இது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாசார நிகழ்வு.

இறந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதற்காகவே இந்த தினம். இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோரும் இதில் கட்டாயமாகக் கலந்துகொள்ள வேண்டும். மெக்சிகோவில் இதற்குப் பொது விடுமுறை. இந்த வருடம் வரும் நவம்பர் 2ல இந்த தினம் வருகிறது.

இதை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது 'கோகோ'.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

16-10-2020

MORE STORIES FROM KUNGUMAMView All