எப்பவும் ஈஷிக்கொண்டே இருப்பது காதல் கிடையாது!
Kungumam|16-10-2020
எப்பவும் ஈஷிக்கொண்டே இருப்பது காதல் கிடையாது!
சுபா வெங்கட் ('ஆனந்த விகடன்' பத்திரிகையின் முதல் பெண் நிருபர்)
நா.கதிர்வேலன்

அப்பொழுதெல்லாம் கல்லூரி முடித்து, வேலையும் கிடைத்துவிட்டால் வீட்டில் கல்யாணத்திற்கு பரபரப்பார்கள்.

எனக்கும் அவ்விதமே நடந்தது. எனக்கும் கீழே இரண்டு சகோதரிகள். பெற்றோர் களின் பதட்டத்திற்கு காரணமும், நியாயமும் இருந்தது.

அப்பொழுதுதான் முதல் பெண் நிருபர் என்ற விதத்தில் ஆனந்த விகடன்' பத்திரிகையில் நுழைந்திருந்தேன். முற்றிலும் ஆண்கள் சூழ்ந்திருந்த பணியில் என்னை வித்தியாசப்படுத்தி, உழைப்பில் தரம் குறையாமல் செயல்பட வேண்டியிருந்தது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

16-10-2020

MORE STORIES FROM KUNGUMAMView All