கொரோனா காலத்திலும் அடங்காத ஆன்லைன் மோசடிகள்!
Kalvi Velai Vazhikatti|July 01, 2020
கொரோனா காலத்திலும் அடங்காத ஆன்லைன் மோசடிகள்!
சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். கப்பற்படையில் மூத்த பொறியாளராக கவுரவமான உத்தியோகம். தனது வீட்டிலிருந்த மரக்கட்டில் ஒன்றை ரூ.10,000-க்கு விற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். கட்டிலை பார்க்கலாமா?' என செல்போனில் ஆனந்திடம் அனுமதி பெற்று அவரது வீட்டுக்கு வந்த நபர், பின்னர் “நானும் ராணுவத்தில் நல்ல பொறுப்பில் உள்ளேன்.
தோ.திருத்துவராஜ்

கட்டில் பிடித்துள்ளது” எனக் கூறியுள்ளார். அதையடுத்து ஆனந்திடம் அந்த நபர் (எக்ஸ் என வைத்துக்கொள்வோம்), "ராணுவத்தில் எங்களுக்கு அளிக்கப்படும் பேமென்ட் வவுச்சர் இது. வங்கி காசோலை போல இருக்கும் இதில் உள்ள கியூ ஆர் கோடை உங்க செல்போன்ல ஸ்கேன் செய்து, ரொக்கத்தை குறிப்பிட்டால், உங்க வங்கிக் கணக்கில் அந்த ரொக்கம் வரவு வைக்கப்படும்'' என்று கூறியிருக்கிறார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 01, 2020

MORE STORIES FROM KALVI VELAI VAZHIKATTIView All