செவ்வாய்க் கோளுக்குச் செல்லவிருக்கும் அரபு நாட்டு விண்கலம்!
Kalvi Velai Vazhikatti|July 01, 2020
செவ்வாய்க் கோளுக்குச் செல்லவிருக்கும் அரபு நாட்டு விண்கலம்!
முதல்முறையாக அரபு விண்கலம் ஒன்று செவ்வாய்க் கோளுக்குப்பயணம் மேற் கொள்ளத் தயாராகிவருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. மேலும் ஜப்பானிய ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ள இந்த விண்கலம் மூன்று விதமான உணர்விகளைக் கொண்டுள்ளது.

இந்தக் கோளின் தூசு மற்றும் ஓசோனை அளவிடுவதற்கான உயர்-தெளிவு மல்டி பேண்ட் கேமராவும் இதில் அடங்கும். இரண்டாவதாக வளிமண்டலத்தின் கீழ்ப் பகுதியை ஆராய்வதற்கான இன்ஃபிராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்னும் கருவியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் மூன்றாவது உணர்வி ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனைஅளவிடுவதற்கான அல்ட்ராவைலெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 01, 2020

MORE STORIES FROM KALVI VELAI VAZHIKATTIView All