விலகும் கால சர்ப்ப தோஷம்!
Balajothidam|August 07, 2020
விலகும் கால சர்ப்ப தோஷம்!
கொரோனா என்னும் தீநுண்மி இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணங்கள் பல இருந்தாலும், கிரகங்களும் காரணமா உள்ளனவா?
மகேஷ் வர்மா

ஆமாம். 26-12-2019-ஆம் நாளன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணம் முக்கிய காரணம் உள்ளது. சூரிய பகவான் 5-க்குரிய கிரகத்துடன் சேர்ந்தார். சூரியன், குரு சனி, சந்திரன், கேது, புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை அன்று உண்டானது. சூரியன், குரு, கேது சேர்ந்தால், நோயுண்டாகும். அதே நேரத்தில் குரு, சனி, கேது சேர்ந்தால், பெரிய அளவில் பிரச்சினைகள் உண்டாகும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 07, 2020