தலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்!
Balajothidam|July 31, 2020
தலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்!
ஒரு மனிதன் தன்னுடைய பிறப்புமுதல் வாழ்நாள் முழுவதும் எப்படியிருப்பான் என்பதை னன ஜாதகத்தைக் காண்டு அறியமுடியும். பன்னிரண்டு பாவகங்களும் ஜாதகரின் வயதிற்கேற்ப அதன் தசாபுக்திக் காலங்களில் தான் தூ ண்டப்படுகின்றன. அதனடிப்படையில் ஜாதகரின் வயதிற்கேற்ப இல்வாழ்க்கைச் சக்கரம் சுழன்று செயல்பட ஏழாம் பாவகம் மிக முக்கியம்.
பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

நிரந்தரமான ஒரு வாழ்க்கைத்துணையால் மட்டுமே மனிதனை முழுமையடையச் செய்ய முடியும். ஒரு மனிதனின் ஜாதக அமைப்புப்படி, ஏழாம் பாவகமும் அதன் அதிபதியும் அதில் அமரும் கிரகங்களும் ஜாதகரை சிறப்புப் பெற்ற மனிதனாக உயர்த்துகின்றன.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 31, 2020