கோழை

Kanaiyazhi|May 2020

கோழை
யாருமில்லாத வீட்டுக்குப் போவதை விட லிட்டில் ஆனந்த் திரை அரங்கத்தில் படம் பார்க்கப் போகலாம் என்று திடீரென்று தான் முடிவு செய்தாள்.
அமரந்த்தா

அலுவலகத்தில் வளர்மதி லீவு ஆகையால் மதிய உணவைத் தனியாகச் சாப்பிட வேண்டி வந்தது. சாப்பாடு உள்ளே இறங்குவேனா என்றது. மற்றவர்கள் எல்லாம் அவரவர் உலகில் சஞ்சரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாகவே தோன்றியது. சுப்பையாவும் முருகனும் ஏதோ பேசி இடையிடையே சிரித்துக் கொண்டிருந்தார்கள். ராஜலட்சுமி ஆனந்த விகடனில் மூழ்கியபடி உணவை எடுத்து விழுங்கிக் கொண்டிருந்தாள். லதா பக்கத்து அறையில் சுமதியுடன் சாப்பிடப் போய் விட்டாள். இவள் மட்டும் தனியாய் ... பாதி சாப்பிட்ட பின் அதற்கு மேலும் முடியாது என்று டப்பாவை மூடி வைத்துவிட்டு மோரைக் குடித்துக் காலி செய்தாள்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020