மரவள்ளிக்கு விலை நிர்ணயிக்க முத்தரப்புக் கூட்டம் விவசாயிகள் வலியுறுத்தல்
Agri Doctor|October 18, 2020
மரவள்ளிக்கு விலை நிர்ணயிக்க முத்தரப்புக் கூட்டம் விவசாயிகள் வலியுறுத்தல்
மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலையை நிர்ணயிப்பது தொடர்பாக முத்தரப்புக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என காணாலி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

நாமக்கல், அக்.17

கரோனா தொற்று பரவல், பொது முடக்கம் ஆகியவற்றால் கடந்த ஆறு மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 15 வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்தபடி ஐந்து முதல் 10 விவசாயிகள் வரையில் பங்கேற்று, ஆட்சியர் கா. மெகராஜிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர். அதற்கு ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இருந்தபடி மாவட்ட ஆட்சியரும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் விளக்கம் அளித்தனர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 18, 2020

MORE STORIES FROM AGRI DOCTORView All