விவசாயிகளை ஒரு சில கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றனர்
Agri Doctor|September 19, 2020
விவசாயிகளை ஒரு சில கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றனர்
பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புது தில்லி, செப்.18

விவசாயிகளை ஒருசில கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகாரில் 12 புதிய ரயில் திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் வடகிழக்கு பகுதிகளை பீகார் மாநிலத்துடன் இணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில்வே பாலத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பபணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், வேளாண்மை சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நாள் நாட்டின் வரலாற்று முக்கியத்துவமான நாள் என்று பிரதமர் கூறினார். நமது விவசாயிகள் பலவிதமான கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கும் வேளாண்மை சீர்திருத்தங்கள் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக விவசாயிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 19, 2020

MORE STORIES FROM AGRI DOCTORView All