சின்ன வெங்காயத்தின் விலை முன்னறிவிப்பு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
Agri Doctor|September 18, 2020
சின்ன வெங்காயத்தின் விலை முன்னறிவிப்பு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
நாட்டின் வெங்காயம் பயிரிடும் மொத்த பரப்பளவில் தமிழ்நாடு 5 சதவீதம் பங்களிக்கிறது. அதிலும், சின்ன வெங்காயம் பயிரிடும் பரப்பளவில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கிறது. சின்ன வெங்காயம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிகளவு பயிரிடப்படுகிறது. சின்ன வெங் காயத்தின் சாகுபடி மற்றும் வர்த்தகத்தில் தமிழகத்திற்கு கர்நாடகா மாநிலம் முக்கிய போட்டியாளராக திகழ்கிறது.

கோவை, செப்.17

தமிழ்நாட்டில், சின்ன வெங்காயம் கடந்த மூன்று ஆண்டுகளாக 32,000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, 3,01,000 டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகளவு சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு ஏழு இலட்சம் டன் சின்ன வெங்காயம் தமிழ்நாட்டிற்கு தேவைப்படுகிறது. இருப்பினும், மூன்று இலட்சம் டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 18, 2020

MORE STORIES FROM AGRI DOCTORView All