எம்எஸ்எம்இகளுக்கான நிவாரண நடவடிக்கைகள் பொருளாதார சுழற்சியைத் துரிதப்படுத்தும்
Agri Doctor|August 12, 2020
எம்எஸ்எம்இகளுக்கான நிவாரண நடவடிக்கைகள் பொருளாதார சுழற்சியைத் துரிதப்படுத்தும்
நிதின் கட்கரி எதிர்பார்ப்பு

புது தில்லி, ஆக.11

குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கைகள் பொருளாதார சுழற்சியைத் துரிதப்படுத்தும் என்று குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSME) வரையறை, நிதித் திட்டத்தின் திட்டங்கள், சாம்பியன்ஸ் போர்டல், குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்பட்ட வரவுகளை மாற்றுவது ஆகியன ஊரடங்கின் காரணமாக மந்தமான பொருளாதார சுழற்சியை நிச்சயமாக மீட்டெடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 12, 2020

MORE STORIES FROM AGRI DOCTORView All