ஐந்து மாதங்களுக்கு முழு கொண்டைக் கடலை இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Agri Doctor|July 10, 2020

ஐந்து மாதங்களுக்கு முழு கொண்டைக் கடலை இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் தொகுப்பில், பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்னத் திட்டத்தின் கீழ் ஜூலை முதல் நவம்பர் வரை ஐந்து மாதங்களுக்கு முழு கொண்டைக் கடலை இலவசமாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புது தில்லி, ஜூலை 9

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் ஏழைகள் அன்ன திட்டத்தை மேலும் நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பொரு ளாதார மீட்பு நடவடிக்கையின் பகுதியாக, நடப்பாண்டு ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை இது நீட்டிக்கப்படுகிறது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 10, 2020

MORE STORIES FROM AGRI DOCTORView All