பருவமழை மீட்பு பணிகளுக்காக குழுக்கள் அமைப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்

Agri Doctor|May 30, 2020

பருவமழை மீட்பு பணிகளுக்காக குழுக்கள் அமைப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதையடுத்து, அதனை எதிர்கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் தலைமை தாங்கி, தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

ஊட்டி, மே 29

மேலும், அவர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காகளுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடியதாக 283 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 30, 2020

MORE STORIES FROM AGRI DOCTORView All