"என்னடி அபி.... நாம சினிமாவுக்கு போகும்போது வெளிச்சமும் கலகலப்புமா இருந்த ஹாஸ்டல்.. இப்ப இருட்டாதிகிலாகிடக்குது?"
"ஆமா இந்து.. நாம பார்த்த 'ஆயிரத்தில் ஒருவன்' செகண்ட் ஹாப்ல வந்த பார்த்திபன் ராஜ்ஜியம் மாதிரி.. வேற உலகமாபயமுறுத்துதே.."
"சீ பயந்தாங்கொள்ளி. ஏ... ஆலியா. அந்த படத்தோட ஹீரோ என் கார்த்தியை நினைச்சுப்பார்.. பயமெல்லாம் பறந்துபோய் கிளுகிளுப்பாகிடும்" - சொன்னதோடு நிற்கவில்லை இந்துஜா, ஆலியாவை கட்டிப்பிடித்து ஆடவும் செய்தாள்! 'காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே.
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே'
"சனியனே அவளை விடு.. எஞ்ஜினியரிங் முதல் வருஷம் வந்த 'பருத்தி வீரன்'ல தொடங்கின உன்னோட கார்த்திக் க்ரஷ்.. இப்போ கடைசி வருஷம்.. 'ஆயிரத்தில் ஒருவன்' பார்த்துட்டு வர்றப்போ முத்திப் போச்சுதோ?.. சரியான ரவுடி பொண்ணு "
அபி நீ ஏன் சொல்லமாட்டே? இந்த ரவுடி பொண்ணுதாம்மா ஜூனியர்ஸ்கிட்ட பல்லை இளிச்சி நாளைக்கு பொங்கல் ரிலீஸ் படத்தோட ஸ்பெஷல் ஷோவுக்கு டிக்கட் வாங்கி குடுத்துச்சு.
ஸ்க்ரீன்ல என் கார்த்தி வர்றப்போ நீங்களும் சேர்ந்துதானே கைதட்டி சில்லறையை கொட்டுனீங்க" "க்கும் அதனால நஷ்டம் எனக்குத்தான்.... சாயந்திரம் கன்னியாகுமரி போற ரயிலை கோட்டைவிட்டுட்டேனே... அல்லாவே இனி எப்படி ஊருக்கு போவேனோ?"- ஆலியா கவலையில் முனக அபிநயா ஆறுதல் சொன்னாள்.
هذه القصة مأخوذة من طبعة March 27, 2024 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة March 27, 2024 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல....
சிறுமியாக இருந்த நாட்களில் தேர்தல், அரசியல் இதெல்லாம் தெரிந்து கொண்டபோது தேர்தலை முன்னிட்டு நடக்கும் குளறுபடிகள், விதிமீறல்களைப் பார்த்திருக்கிறேன்.
விரயமாகும் உணவுகள்.... தடுப்பது எப்படி?
இன்றை நவீன யுகத்தில் பசித்தவனுக்கு உணவு அளிப்பதை விட அதை வீணாக்குவதை சாதாரணமாக செய்வதுதான் வேதனை அளிக்கிறது. நல்ல உணவைச் சமைத்து அதைக் கொட்டுவது என்பது பல்வேறு நாடுகளுக்கும் பழகிப்போன விஷயமாகவே உள்ளது.
வாழ்க்கையை முழுமையாக ரசிக்கிறேன்!
டாப்ஸி... தன்னம்பிக்கை மிகுந்தவர், விரைந்து தெளிவாக முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர், தன் கோணங்களை அறிந்தவர், தனக்கு என்ன வேண்டும், எது தேவையில்லை என்பதை வெளிப்படுத்த அஞ்சாதவர்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஐ.ஐ.டி. படித்தாலும் வேலை இல்லை!
அங்கு, ஃபெயில் ஆகாமல் பாஸ் மார்க் எடுக்கவே கடினமாக உழைக்க வேண்டும்.எனவே, 4 வருடங்கள் முடிந்த பிறகு அதிலிருந்து தேர்வான மாணவர்களின் தரமும், சிந்திக்கும் திறனும் மற்ற கல்லூரி மாணவர்களை விட தரமானதாக இருக்கும்.
அதிகரிக்கும் சிசேரியன்...
பிள்ளைப்பேறு என்பது செத்துப் பிழைப்பது போன்றது. ஆனாலும், நவீன மருத்துவத்துக்கு முன்பு சுகப்பிரசவத்துக்கு அதிக வாய்ப்பிருந்தது. மக்களின் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, உடல் உழைப்பு காரணமாக அது நடந்தது.
கிராமத்து ராசாக்கள்
ஊரில் இருந்து கொண்டுக்கிட்டு வந்த காசும் அடுத்த மாசக் கச்சேரிக்கு வாங்கியிருந்த அட்வான்சும் தீர்ந்த பெறகு, இந்தக் கச்சேரிக் குடும்பத்தோட அம்மா சின்னத்தாயி, தன்னோட காதில் போட்டு வச்சிருக்கற தண்டட்டியக் கழற்றி கரியணம்பட்டிகிட்டே அடகு வச்சு மறுபடியும் கச்சேரி செய்ய ஊருக்குத் தள்ளிவிடுவாங்க.
என்னைப் பற்றி..
நான் கோபிசெட்டிபாளையம் கொளப்பலூரைச் சேர்ந்தவள். பொறியியல் படித்துள்ள எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் இருந்ததால், அதையே எனது துறையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
தேர்தல் களத்தில் கங்கனா பன்சூரி!
இமாச்சல பிரதேசத்தில் பிறந்த கங்கனா ரணாவத், தனது 16 வயதில் நடிக்க வேண்டும் என்று விரும்பி டெல்லியில் நாடக இயக்குநர் அர்விந்த் கவுரிடம் நடிப்பை கற்றுக் கொண்டார்.
தவிக்கவிடுவது சரியா?
மனிதன் ஒரு சமூக விலங்கு என்றார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். அவன் சுயநலமான விலங்கு என்பதையும் சொல்லியாக வேண்டும்.
அழகுக்கு அளவு கோல் கிடையாது!
சீதா ராமம் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து பான் இந்தியா நடிகையாக மாறி விட்ட நடிகை மிருணாள் தாக்கூர், தெலுங்கு, இந்தி, தமிழ், மராத்தி படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார்.