கடந்த சல வருடங்களாலங்க் கேன்சர் பெருக வருகிறது. முதலில் இகை.ஸ்மோக்கர்ஸ் டிசீஸ் எனக் கூறி வந்தார்கள். இப்போது நிலைமை. மாறிவிட்டது. இப்போது இளம் வயதினருக்கும், பெண்களுக்கும் புகை பிடிக்கும் பழக்க வழக்கம். இல்லாதவர்களுக்கும் லங்க் கேன்சர் வேகமாக பெருகி வருகிறது.
லங்க் கேன்சர் ஃபவுண்டேஷன் மூலம அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஸ்டடியில் இந்தியாவிலுள்ள 21% லங்க் கேன்சர் பேஷண்டுகளில் 50 பேர் மிகக் குறைந்த வயதினர் எனத் தெரிய வருகிறது. இவர்களில் 30 வயதிற்கும் குறைந்தவர்களும் உள்ளனர். வாலிபவர்கள் மட்டுமன்றி இளம் பெண்களும் இந்நோயால் அவதியுறுகின்றனர். லங்க் கேன்சர்
நுரையீரலில் அசாதாரண செல்கள் அறியம்படி வளர்வது. தான் லங்க் கேன்சராகும். இந்த செல்கள் நுரையீரலின் ஏந்த பாகத்தில் வேண்டுமானாலும் வளரலாம். மூச்சு குழாயிலும் வளரலாம். லங்க் கேன்சர் செல்கள் வெகு வேகமாக வளர்க் கூடியவை. பெரிய ட்யூமராகவும் மாறலாம். இதனால். மூச்சு விடுவதில் பாதிப்பு ஏற்படலாம். ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதிலும் லங்க் கேன்சரால் மரணமடைபவர்கள் 76 லட்சம் என்று உலக சுகாதார நிறுவனம். கூறுகிறது. இது உலகம் முழுவதிலும் இறப்பவர்களில் 13%. அகும்.
முதலில் 10 அண்களுக்கு 1 பெண் லங்க் கேன்சரால் பாதுப்படைந்தார். இப்போது அது 4. ஆகப் பெருகியுள்ளது. இது சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாகும். லங்க் கேன்சர் மூலம் பெண்கள் மரணிப்பது வருடா வருடம் வேகமாக பெருகி வருகிறது. யூட்ரெய்ன கேன்சர் மற்றும் ஓவேரியன் கேன்சருடன் ஒப்பிடும் போது பிரெஸ்ட் கேன்சரின் எண்ணிக்கை பெருகியுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة November 2022 من Grihshobha - Tamil.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 2022 من Grihshobha - Tamil.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மருத்துவ உரிமை கொள்கை ஏன் அவசியம்?
\"நீங்கள் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தால் அல்லது அதை எடுக்கப் போகிறீர்கள் என்றால், அதன் பலனை எப்போது, எப்படிப் பெறலாம் என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.\"
சுற்றுலா செல்ல தகுந்த 6 இடங்கள்!
குளிர்காலத்தில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்பினால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று நீங்கள் அனுபவிக்கலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள் !
உடல் ஆரோக்கியத்துக்கு அரிசி, கோதுமை, நெய், தயிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, நிலக்கடலை, நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கணவர் விசுவாசமில்லாதவராக மாறுவது ஏன்?
\"கணநேர மகிழ்ச்சிக்காக மனைவிக்கு துரோகம் செய்வது உறவின் அடித்தளத்தை அசைக்கும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.”
சுமையான வாழ்வு!
\"மாலாவும் மனோவும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருந்த போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மட்டுமல்ல, விஷயம் விவாகரத்து வரைக்கும் சென்றது. அது ஏன்?”
உயிரை பணயம் வைக்கும் சுப நேர பிரசவம்!
வாழ்க்கையில் எவ்வளவுதான் நாம் முன்னேறினாலும் இன்னும் பழமைவாத சிந்தனையை விட்டு வெளியே வராதவர்கள் பலர்.
ஸ்டார்டர் ரெசிபிகள்!
சமையல் குறிப்பு
ஸ்மார்ட் சமையலறை டிப்ஸ்!
“உங்கள் சமையலறையை ஸ்மார்ட்டாகவும், உணவை சுவையாகவும் மாற்றவும், கொஞ்சம் ஒய்வெடுக்கவும் உங்களுக்கு உதவும் டிப்ஸ்களைப் பாருங்கள்.”
பயனுள்ள உணவுக் குறிப்புகள்!
நீங்கள் குழந்தைகளுக்கு டிபன் தயார் செய்கிறீர்கள் என்றால். இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
வீட்டில் இருந்நபடியே சமையல் செய்து பெண்கள் லாபம் பெறலாம்!
“வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் வருவாய் ஈட்ட சமையல் எப்படி உதவுகிறது என இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.'' \"