மேலூரில் வளரும் கம்பீர மாருதி
Aanmigam Palan|Dec 16-31, 2022
திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 4.கி.மீ., 'தொலைவில் இருக்கும் அழகிய ஊர் மேலூர். இங்கு, 37அடி உயரத்தில் மிகபெரிய ஆஞ்சநேயர் சுவாமி நிறுவப்பட்டுள்ளது.
ரா.ரெங்கராஜன்
மேலூரில் வளரும் கம்பீர மாருதி

இதை கேள்விப்பட்ட நாம், ஆஞ்சநேயர் சுவாமியை தரிசிக்க சென்றோம். ஸ்ரீரங்கமே அழகிய ஊராக காணப்பட்டது. அங்கிருந்து, ஆஞ்சநேயர் கோயில் எங்குள்ளது என கேட்டவாறு பயணித்தோம். வழி நெடுக்க மரங்களும், செடிகளும் சூழ்ந்து அழகாக காணப்பட்டது. எங்களை போலவே பலரும் கோயிலுக்கு செல்ல வழி கேட்டார்கள். அவர்களுடன் நாமும் நம்பயணத்தை தொடர்ந்தோம்.

கோயிலுக்கு செல்லும் வழியில், மணித்தோப்பு என்னும் இடத்தை கண்டோம். பச்சை பசேலாக காட்சியளித்தது. சில பறவைகள் பறந்துக் கொண்டிருந்தன.

ஆங்காங்கே, மயில்கள் சுற்றித் திரிந்தன. பின்புறம், கதிரவனின் அழகான தோற்றம்.வய லின் நடுவில், வயதான முதியவர் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார். அவரின் அருகில் சென்று கோயிலுக்கு செல்ல வழிக்கேட்டோம். அவர் கூறியபடி ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்ற டைந்தோம். கோயிலின் தூரத்தில் இருந்தே, 37அடி ஆஞ்சநேயர் கம்பீரமாக வீற்றியிருப்பதை கண்டோம். கோயிலின் உள்ளே சென்றதும், மரங்கள் காற்றில் அசைந்தாடி நம்மை வரவேற்றது போல் இருந்தது.

هذه القصة مأخوذة من طبعة Dec 16-31, 2022 من Aanmigam Palan.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة Dec 16-31, 2022 من Aanmigam Palan.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من AANMIGAM PALAN مشاهدة الكل
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
Aanmigam Palan

திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்

சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.

time-read
3 mins  |
16-29-Feb 2024
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
Aanmigam Palan

குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்

ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.

time-read
1 min  |
16-29-Feb 2024
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
Aanmigam Palan

செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்

திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.

time-read
3 mins  |
16-29-Feb 2024
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
Aanmigam Palan

தேரை எடுத்த தேரையர் சித்தர்!

முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.

time-read
6 mins  |
January 16, 2024
தை மகள் உகக்கும் தை புனர்பூசமும் தைபூசமும்
Aanmigam Palan

தை மகள் உகக்கும் தை புனர்பூசமும் தைபூசமும்

நம் தமிழ் மாதத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.

time-read
2 mins  |
January 16, 2024
நலன்களை அள்ளி வழங்கும் நட்சத்திர விழாக்கள்
Aanmigam Palan

நலன்களை அள்ளி வழங்கும் நட்சத்திர விழாக்கள்

(தையில் வரும் பூசம், கிருத்திகை, அமாவாசை, அஷ்டமி, சப்தமி )

time-read
10 mins  |
January 16, 2024
லயிக்க வைக்கும் லெபாக்ஷி
Aanmigam Palan

லயிக்க வைக்கும் லெபாக்ஷி

இராமாயணத்தின் முக்கிய நிகழ்வான ராவணன் சீதா தேவியை கடத்திச் செல்வதைப்பார்த்த பறவைகளின் அரசனான ஜடாயு ராவணனுடன் சண்டையிடுகிறார்.

time-read
1 min  |
February 01, 2024
திரிமூர்த்தி
Aanmigam Palan

திரிமூர்த்தி

சிவாலயங்கள் தோறும் கருவறையில் பிரதிட்டை செய்யப் பெற்று காணப்பெறு வது சிவலிங்கத் திருமேனிகள்தாம். வட்டம் அல்லது சதுரபீடத்தின் மேல் பாணத்துடன் திகழும் சிவலிங்க வடிவத்தினைப் பொதுவாக சிவமூர்த்தமாக மட்டுமே நாம் கருதுகிறோம்.

time-read
1 min  |
February 01, 2024
ராகு-கேது பெயர்ச்சியை எப்படிப் புரிந்து கொள்வது?-என்ன செய்ய வேண்டும் ?
Aanmigam Palan

ராகு-கேது பெயர்ச்சியை எப்படிப் புரிந்து கொள்வது?-என்ன செய்ய வேண்டும் ?

ராகு-கேது பெயர்ச்சி நடந்திருக்கிறது. 8.10.2023 பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள் ராகு பகவானும், துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் கேது பகவானும் நுழைந்துவிட்டன.

time-read
1 min  |
October 16, 2023
நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி
Aanmigam Palan

நினைத்த காரியங்களை நிறைவேற்றும் நிசும்பசூதனி

இன்பம் துஞ்சித்தலைத் தவிர வேறு எதைச் செய்வதையும் தேவர்கள் தவிர்த்திருந்தனர். பேரின்பத்தின் உறைவிடமான பராசக்தியின் திருப்பாதங் களை மறந்து தேவலோக மங்கைகளின் நாட் டியத்தில் தோய்ந்திருந்தனர்.

time-read
1 min  |
October 16, 2023