முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்க தடை உத்தரவு
Tamil Mirror|May 16, 2024
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு செய்யக்கூடாது என கூறி, ஐந்து பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்க தடை உத்தரவு

இதுதொடர்பிலான நீதிமன்ற கட்டளையை பெரிய நீலாவணை பொலிஸார், புதன்கிழமை (15) கையளித்துள்ளனர்.

கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவனின் வீட்டுக்கு புதன்கிழமை (15) காலை 07.30 மணியளவில் சென்றிருந்த பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினரே இவ்வாறு நீதிமன்ற கட்டளையை கையளித்துள்ளனர்.

هذه القصة مأخوذة من طبعة May 16, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة May 16, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
துணை ஜனாதிபதி பலி
Tamil Mirror

துணை ஜனாதிபதி பலி

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (Saulos ம Klaus Chilima) பயணித்த இராணுவ விமானம் விபத்துக்கு உள்ளானதில், அவர் பலியாகியுள்ளார்.

time-read
1 min  |
June 12, 2024
பங்களாதேஷை வென்ற தென்னாப்பிரிக்கா
Tamil Mirror

பங்களாதேஷை வென்ற தென்னாப்பிரிக்கா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் நடைபெற்ற பங்களாதேஷ் உடனான குழு டி போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

time-read
1 min  |
June 12, 2024
இந்திராபுர மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

இந்திராபுர மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியின் குறுக்கே அமைந்துள்ள புகையிரத பாதையில் பாதுகாப்பான கடவையில்லாமல் மக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து வருகின்றனர்.

time-read
1 min  |
June 12, 2024
உடைப்புக்கு கடும் எதிர்ப்பு
Tamil Mirror

உடைப்புக்கு கடும் எதிர்ப்பு

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

time-read
1 min  |
June 12, 2024
"அனைவரையும் 'அரகலய' சிந்திக்க தூண்டியுள்ளது”
Tamil Mirror

"அனைவரையும் 'அரகலய' சிந்திக்க தூண்டியுள்ளது”

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி போன்ற நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டு தாக்கங்களின் பின்னர் ஜப்பான் எவ்வாறு அபிவிருத்தியில் முன்னிலைக்கு வந்ததோ இவ்வாறு இலங்கையில் ஏற்பட்ட அரகலய போராட்டத்தின் பின்னர் அமைச்சுக்களும் நிறுவனங்களும் அபிவிருத்திகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.

time-read
1 min  |
June 12, 2024
1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு பாராட்டு
Tamil Mirror

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு பாராட்டு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து அமைச்சர் மனுஷவுக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.

time-read
1 min  |
June 12, 2024
நயினாதீவு- நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம்
Tamil Mirror

நயினாதீவு- நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நயினாதீவு-நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளில் செவ்வாய்க்கிழமை(11) ஈடுபட்டார்.

time-read
1 min  |
June 12, 2024
விஜயதாசவுக்கு எ எதிரான தடையுத்தரவு நீடிப்பு
Tamil Mirror

விஜயதாசவுக்கு எ எதிரான தடையுத்தரவு நீடிப்பு

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பதையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக ஏற்றுக்கொள்ளப்படுவதையும் தடுத்து கொழும்பு மேலதிக மாவட்ட நீதவான் சந்திம எதிரிமான்ன பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை நீடிக்க செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
June 12, 2024
கணினி கல்வியறிவு 39% ஆக அதிகரிப்பு
Tamil Mirror

கணினி கல்வியறிவு 39% ஆக அதிகரிப்பு

இலங்கையில் கணினி கல்வியறிவு 2023ஆம் ஆண்டில் 39% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 12, 2024
முன்னாள் எம்.பியின் கார் மின்சார தூணில் மோதி விபத்து
Tamil Mirror

முன்னாள் எம்.பியின் கார் மின்சார தூணில் மோதி விபத்து

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
June 12, 2024