இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதி உட்பட 8 பேர் கைது
Tamil Mirror|May 02, 2024
தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவிய ஆறு பேர் என 8 பேரைக் கைது செய்த தங்கச்சிமடம் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரொசேரியன் லெம்பட்
இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதி உட்பட 8 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் வேதானை பகுதியைச் சேர்ந்த சைபுல்லா நவீத், இம்ராள், நைனா முகமது, ரகுமாள் உள்ளிட்ட நான்கு பேர் செவ்வாய்க்கிழமை (30) இரவு தங்கச்சி மடம் பேருந்து நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர், அவர்கள் நால்வர் மீதும் முன்னதாக இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சந்தேகமடைந்த இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கச்சிமடம் பொலிஸார் நால்வரையும் பிடித்து விசாரித்தனர்.

هذه القصة مأخوذة من طبعة May 02, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة May 02, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
விஜயதாசவுக்கு எதிரான தடையுத்தரவு மனு நிராகரிப்பு
Tamil Mirror

விஜயதாசவுக்கு எதிரான தடையுத்தரவு மனு நிராகரிப்பு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக நியமித்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிபதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனுவை, கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான வியாழக்கிழமை (16) நிராகரித்துள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
“தேயிலையை அழிக்காதே; கோப்பியை பயிரிடாதே”
Tamil Mirror

“தேயிலையை அழிக்காதே; கோப்பியை பயிரிடாதே”

உடரதல்ல தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

time-read
1 min  |
May 17, 2024
ஐ.பி.எல்: லக்னோவை வென்ற டெல்லி
Tamil Mirror

ஐ.பி.எல்: லக்னோவை வென்ற டெல்லி

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் செவ்வாய்க்கிழமை (14) இரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

time-read
1 min  |
May 16, 2024
யாழில் தம்பதி கைது
Tamil Mirror

யாழில் தம்பதி கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு, போதைப்பொருள் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 16, 2024
100 மில்லிமீற்றர் மழை பெய்யும்
Tamil Mirror

100 மில்லிமீற்றர் மழை பெய்யும்

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மழையுடனான வானிலை மேலும் தொடருமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 16, 2024
சு.கவின் பதில் தவிசாளருக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு
Tamil Mirror

சு.கவின் பதில் தவிசாளருக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பதில் பிரதான செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் 27ஆம் திகதி வரை புதன்கிழமை (15) நீடிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 16, 2024
வெளிநாட்டில் இருந்து வங்கியில் வைப்பிலிட்ட ரூ.13 இலட்சம் மாயம்
Tamil Mirror

வெளிநாட்டில் இருந்து வங்கியில் வைப்பிலிட்ட ரூ.13 இலட்சம் மாயம்

குவைட்டில் இரண்டு வருடங்களாக பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு அரச வங்கியில் வைப்பிலிட்ட சுமார் 1,344, 000 (பதின்மூன்று இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்) ரூபாய் பணம் மாயமான சம்பவம் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உரிய வங்கிக்கணக்கில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
May 16, 2024
Tamil Mirror

சா/த பரீட்சை நிறைவடைந்தது

2023/2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள், மே. 6ஆம் திகதி ஆரம்பமாகி, ஞாயிற்றுக்கிழமை (12) தவிர்த்து, கடந்த 9 நாட்கள் நடைபெற்றன. இறுதி பரீட்சை, புதன்கிழமை (15) நடைபெற்றது.

time-read
1 min  |
May 16, 2024
சிசுவை விட்டுச்சென்ற மாணவி மாட்டினார்
Tamil Mirror

சிசுவை விட்டுச்சென்ற மாணவி மாட்டினார்

யாழ். போதனா வைத்தியசாலையில் சனிக்கிழமை (11) சிசுவைப் பிரசவித்த பின்னர், சிசுவை வைத்தியசாலையிலேயே கைவிட்டுச் சென்ற பாடசாலை மாணவியான 15 வயது சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 16, 2024
Tamil Mirror

மூதூர் கைதுக்கு கண்டனம்

திருகோணமலை-மூதூரிலுள்ள சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளிக்கின்றது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின், தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் கட்டணத்தை வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
May 16, 2024