அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேர மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிய முதல்வர்
Maalai Express|February 26, 2024
அரியலூர் மாவட்ட பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேர மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிய முதல்வர்

ஏற்ப குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றிநிற்கும் என்பதற்கு பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் வெறும் காகிதம் அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம் நியாயமாக ஒருவர் கூறுவதை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை தொடங்கி, அரசின் சேவைகள் விரைவாக மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளை பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வது தான் இந்தத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டமானது முதல் கட்டமாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 3 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முப்பதே நாட்களில் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் வருவாய்த்துறையில் 42,962 பட்டா மாறுதல்களும்,18,236 நபர்களுக்கு பல்வேறு வகையான சான்றிதழ் களும், மின்சார வாரியத்தில் 26,383 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள் பெயர் மாற்றங்களும், நகராட்சி நிர்வாகத்துறையில் 37,705 நபர்களுக்கு வரிவிதிப்பு.

குடிநீர், கழிவுநீர் இணைப்பு. கட்டட அனுமதி. பிறப்பு, இறப்பு பதிவுகளும், குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை மூலம் 1,190 நபர்களுக்கு ரூ.60.75 கோடி மதிப்பில் தொழில் கடனுதவிகளும், மாற்றுத்திறானிகள் நலத்துறையின் சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் 3,659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம் கடன் உதவிகள். கருவிகள்.

அடையாள அட்டைகளும், கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூ.6.66 கோடி மதிப்பில் 766 நபர்களுக்கு கடனுதவிகளும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

هذه القصة مأخوذة من طبعة February 26, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة February 26, 2024 من Maalai Express.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من MAALAI EXPRESS مشاهدة الكل
கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்: புதுச்சேரி ஆளுநர் பேட்டி
Maalai Express

கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்: புதுச்சேரி ஆளுநர் பேட்டி

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். என, காரைக்காலுக்கு வருகை தந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 20, 2024
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு
Maalai Express

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார்.

time-read
1 min  |
May 20, 2024
ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
Maalai Express

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.

time-read
1 min  |
May 20, 2024
திருப்பதியில் 3வது நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
Maalai Express

திருப்பதியில் 3வது நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3வது நாளாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

time-read
1 min  |
May 20, 2024
5வது கட்ட பாராளுமன்ற தேர்தல் விறுவிறு வாக்கு பதிவு தொடங்கியது
Maalai Express

5வது கட்ட பாராளுமன்ற தேர்தல் விறுவிறு வாக்கு பதிவு தொடங்கியது

வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு

time-read
1 min  |
May 20, 2024
காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
Maalai Express

காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

காரைக்காலில் தேசிய டெங்கு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
May 17, 2024
கல்குவாரியில் வாலிபர் சடலம்: போலீசார் விசாரணை
Maalai Express

கல்குவாரியில் வாலிபர் சடலம்: போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரி ஊராட்சி சின்னமலை சிங்கார வேலன் மலை கோவில் த உள்ளது. இந்த மலையடி வாரத்தில் கல்குவாரி ஒன்றுள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்
Maalai Express

RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்

RLV பேரவை மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலை R.L.வெங்கட்டராமன் ஒப்புதலோடு சிவகுமாரன் வெளியிட்டார். ரவி வர்மன் தலைவராக நியமனம் செய்யபட்டுள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Maalai Express

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சொந்த நாட்டின் விண்கலங்களை மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் விண்கலங்களையும் குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்து வருகிறது.

time-read
1 min  |
May 17, 2024
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Maalai Express

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் தகவல்

time-read
2 mins  |
May 17, 2024