يحاول ذهب - حر
மச்சாடோவுக்கு நோபல்-ஏற்க முடியாத தேர்வு!
November 14, 2025
|Dinamani Tiruvallur
வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு சர்ச்சைக்கு உள்ளானது.
பொதுவாக வல்லரசு நாடுகளின் நலன் களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்குத் தான் அமைதிக்கான பரிசு வழங்கப்படுகி றது. இயற்பியல், வேதியியல் துறைகளில் பரிசளிக்க புதிய அறிவியல் விதிகள், கண் டுபிடிப்புகள் என்ற அளவுகோல்கள் உள் ளன. அமைதிக்கான பரிசு வழங்குவதில் துல்லியமான அளவுகோல் இல்லை. நோ பல் குழுவின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப தேர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.
தேர்வுக் குழுவுக்குள் நடந்த விவாதம், ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதிகள் விவரம் அனைத்தும் வெளியுலகுக்குத் தெரி யாமல் பூட்டி வைக்கப்பட்ட ஆவணங்களாக உள்ளன. வெளிப்படைத்தன்மை இல்லாதது தான் பல சந்தேகங்களை எழுப்புகிறது.
1994-இல் இஸ்ரேலிய அமைச்சர் ஷிமோன் பெரெஸின் இஸ்ரேலின் ராணு வத்தை பிரம்மாண்டமாக கட்டமைத்து அணு ஆயுதபாணியாக்கியவர்; பல ராணு வத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தி, குரூரமான படுகொலைகளுக்குக் காரண மானவர். அவருக்கு சமாதானத்துக்கான பரிசு வழங்கியது கேலிக்கூத்து.
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஹென்றி கிஸ் ஸிங்கர் கம்போடியா மீது குண்டுவீச்சு, வியத்நாம் போர் போன்ற பல போர்க் குற் றங்களைத் திட்டமிட்டு முன்னெடுத்தவர். 1973 -இல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால், அமைதியை வாழ் நாள் நெறியாகக் கொண்டு, அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் பெயர் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்ட போதும் அவருக்கு நிராகரிக்கப்பட்டது!
هذه القصة من طبعة November 14, 2025 من Dinamani Tiruvallur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
காசி - தமிழ் சங்கமம் - தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை: எல்.முருகன்
காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்
தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
முதுநிலை மருத்துவம்: கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு
முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் இடங்கள் பெற்றவர்கள், கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Tiruvallur
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
குரூப் 1, 1-ஏ முதன்மை தேர்வுகள் தொடக்கம்
குரூப் 1 மற்றும் 1-ஏ முதன்மைத் தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
அனல் மின்நிலையங்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை
அனல் மின்நிலைய ஊழியர்களுக்கு இனி மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Tiruvallur
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

