Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

நடிகர் ராஜேஷ் (75) காலமானார்

May 30, 2025

|

Dinamani Erode & Ooty

நடிகர் ராஜேஷ் (75) குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

சென்னை, மே 29:

நடிகர் ராஜேஷின் உடல் ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் நேரில் சென்று ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது உடல் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ராஜேஷின் மகள் வெளிநாட்டில் இருப்பதால் இறுதிச் சடங்கு ஜூன் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரங்கல்: நடிகர் ராஜேஷின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: மூத்த நடிகர் ராஜேஷ் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவரது குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மை பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவை வளப்படுத்தியது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த இரங்கல்.

المزيد من القصص من Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியில் அதிருப்தி

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

காங்கிரஸ் தன்னை வலுப்படுத்த முயல்வது தவறா?

கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயல்வது எப்படி கூட்டணியைப் பலவீனப்படுத்தும் செயலாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

மின்வாரியத்தில் 15,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Erode & Ooty

தமிழகத்தில் 5 மாதங்களில் 145 பேர் உடல் உறுப்பு தானம் !

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Erode & Ooty

ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா

ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Erode & Ooty

தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!

தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.

time to read

2 mins

June 09, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Erode & Ooty

வாக்களித்தால் மட்டும் போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

time to read

3 mins

June 09, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

June 09, 2026

Translate

Share

-
+

Change font size