பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி
Dinamani Chennai|May 11, 2024
தமிழகத்தில் மாநில பாடத் திட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 மாணவிகள் சதவீத மாணவ, தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சியைக் காட்டிலும் (91.39) 0.16 சதவீதம் அதிகம்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி

97.31சதவீத வெற்றியுடன் அரியலூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அடுத்த இரு இடங்களைப் பிடித்துள்ளன. குறைந்த சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26 முதல் ஏப். 8 வரை நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகளை சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராமவர்மா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

தேர்ச்சி 0.16% உயர்வு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 94,264 பேர் எழுதினர். அதில் 4 லட்சத்து 47,061 பேர் மாணவிகள் 4 லட்சத்து 47,203 பேர் மாணவர்கள். இவர்களில், 4 லட்சத்து 22,591 மாணவிகளும் (94.53%); 3 லட்சத்து 96,152 மாணவர்களும் (88.58%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களைவிட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 18,743 பேர் (91.55%) தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த கல்வியாண்டுடன் ஒப் பிடுகையில் (91.39), நிகழாண்டு தேர்ச்சி 0.16 சதவீதம் அதிகம்.

هذه القصة مأخوذة من طبعة May 11, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة May 11, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் உத்தரவு
Dinamani Chennai

நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் பாஜக பெண் தொண்டா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறை தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
May 24, 2024
ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்
Dinamani Chennai

ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்

காஸா போா் தொடா்பாக ஹமாஸ் அமைப்புடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

time-read
2 mins  |
May 24, 2024
தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை
Dinamani Chennai

தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை

தைவானின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற லாய் சிங்-டே ஆற்றிய ‘பிரிவினைவாத’ உரைக்கு ‘தண்டனை’யாக அந்தத் தீவைச் சுற்றி போா் ஒத்திகையைத் தொடங்கியதாக சீனா வியாழக்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
May 24, 2024
ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்
Dinamani Chennai

ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க...

time-read
1 min  |
May 24, 2024
40 தொகுதிகளை வெல்லவே போராடும் காங்கிரஸ் - அமித் ஷா
Dinamani Chennai

40 தொகுதிகளை வெல்லவே போராடும் காங்கிரஸ் - அமித் ஷா

காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்லப் போராடி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா விமா்சித்தாா்.

time-read
1 min  |
May 24, 2024
தீவிர மதவாதம் கொண்டது 'இந்தியா' கூட்டணி- பிரதமர் மோடி விமர்சனம்
Dinamani Chennai

தீவிர மதவாதம் கொண்டது 'இந்தியா' கூட்டணி- பிரதமர் மோடி விமர்சனம்

தீவிர மதவாதம், ஜாதியம் மற்றும் குடும்ப அரசியலைத் தன்னுள் கொண்டது ‘இந்தியா’ கூட்டணி என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

time-read
2 mins  |
May 24, 2024
ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
Dinamani Chennai

ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் பத்து நாள்களில் எண்ணப்படவுள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா்.

time-read
1 min  |
May 24, 2024
Dinamani Chennai

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்துக்கு தலைவர்கள் கண்டனம்

முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய தடுப்பணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
May 24, 2024
இளம் வழக்குரைஞர்கள் மீது அதிக நம்பிக்கை
Dinamani Chennai

இளம் வழக்குரைஞர்கள் மீது அதிக நம்பிக்கை

ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா

time-read
1 min  |
May 24, 2024
Dinamani Chennai

சென்னை அருகே கைப்பேசி ஆலை அமைக்கிறது கூகுள்

சென்னை அருகே ‘பிக்சல்’ கைப்பேசி ஆலையை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தையை கூகுள் விரைவில் நடத்தவுள்ளது.

time-read
1 min  |
May 24, 2024