يحاول ذهب - حر
விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி
May 02, 2024
|Dinamani Chennai
மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியால் காங்கிரஸ் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பதால் சொத்து வாரிசுரிமை வரி என்பது தேசிய அளவில் முக்கியமாக விவாதிக்கப்படும் விஷயமாகியுள்ளது.
-
தோ்தல் களத்தில் இந்த வரி விதிப்பு முறை தொடா்பாக விவாதம் எழுந்த பிறகுதான் இந்தியாவில் இப்படி ஒரு வரி விதிப்பு முறை இருந்தது பலருக்குத் தெரிய வந்துள்ளது.
1953 முதல் 1985-ஆம் ஆண்டு வரை சுமாா் 32 ஆண்டுகள் சொத்து வாரிசுரிமை வரி இந்தியாவில் அமலில் இருந்துள்ளது. குறைந்தபட்சம் 5% முதல் அதிகபட்சம் 85% வரை வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அதற்கு மேல் சொத்துகள் வாரிசுகளுக்கு மாறினால் இந்த வரியை செலுத்தியாக வேண்டிய சூழல் இருந்தது. ரூ.20 லட்சத்துக்கு மேலான சொத்துகளுக்கு 85% வரை வரி விதிக்கப்பட்டது.
ஒரு நபரின் சொத்து சட்டபூா்வமாக வாரிசுகளுக்கு கைமாறும்போது அதில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும் என்பதே இந்த வரி விதிப்புமுறையின் முக்கிய அம்சம். வாரிசுரிமை வரி தவிர ஒரு குறிப்பட்ட சதவீதத்துக்கு மேல் சொத்துகள் கைமாறும்போது விதிக்கப்படும் செல்வ வரி (வெல்த் டேக்ஸ்), ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு மேல் பரிசாகப் பொருள்களைப் பெறும்போது விதிக்கப்படும் அன்பளிப்பு வரி (கிஃப்ட் டேக்ஸ்) போன்றவையும் முன்பு இந்தியாவில அமலில் இருந்துள்ளன. இதில் அன்பளிப்பு வரி 1998-ஆம் ஆண்டிலும், செல்வ வரி 2015-ஆம் ஆண்டிலும் நீக்கப்பட்டது.
هذه القصة من طبعة May 02, 2024 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!
“இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.
2 mins
May 17, 2026
Dinamani Chennai
காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
முஸ்லிம் வாரியம்
1 min
May 17, 2026
Dinamani Chennai
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா?
கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா
1 min
May 17, 2026
Dinamani Chennai
அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்
சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு
1 min
May 17, 2026
Dinamani Chennai
எலும்பு உறுதி பெற...
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன.
3 mins
May 17, 2026
Dinamani Chennai
முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை
1 min
May 17, 2026
Translate
Change font size
