இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மாறுமா அமெரிக்க நிலைப்பாடு?
Dinamani Chennai|April 05, 2024
‘போர்க் காலத்தில் பட்டினியால் வாடும் அப்பாவி பொதுமக்களுக்கு உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந் தபோது 7 மனிதாபிமான பணியாளர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டது மிகவும் கொடுமை. நாங்கள் எவ்வளவு சொல்லியும், போரில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க இஸ்ரேல் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.'
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மாறுமா அமெரிக்க நிலைப்பாடு?

பிரபல அமெரிக்க சமையல்கலை வல்லுநர் ஜோஸ் ஆண்டர்ஸின் 'வேர்ல்டு சென்ட்ரல் கிச்சன்' (டபிள்யுசிகே) அறக்கட்டளையைச் சேர்ந்த 7 ஊழியர் கள் காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் ஜோ பைடன் காட்டமாக வெளியிட்ட கண்டன அறிக்கை இது.

இதுபோன்ற இதற்கு முன்னரும் நடந்துள்ளதாகக் கூறிய அவர், தொண்டு நிறுவன ஊழியர்கள் இந்தப்போரில் தான் அதிகம் கொல்லப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

ஏற்கெனவே, காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் கடுமையான தா


க்குதலால் அதிகரித்து வரும் பொதுமக்கள் உயிரிழப்பு அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவங்கள் அலையை ஏற்படுத்திவருகிறது.

இதனால், இஸ்ரேலைக் கட்டுப் படுத்தவேண்டும் என்று ஜோபைடனை பலர் வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் சர்வதேச தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்டது அந்த நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பலரது எதிர்ப்பையும் மீறி இஸ்ரேலுக்கு கூடுதல் ஆயுதங்களை அளிப்பதற்குபைடன் அரசு அனுமதி அளித்த அதேநாளில் தான், காஸாவில் டபிள்யுசிகே அறக்கட்டளை ஊழியர்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலை வேண்டுமென்றே நடத்தவில்லை எனவும் 'தவறாக அடையாளம் கண்டுகொண்டதால்' ஏற்பட்ட விளைவு என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், அது தொடர்பாக ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கத்தை இதுவரை அளிக்கவில்லை.

هذه القصة مأخوذة من طبعة April 05, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة April 05, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர்
Dinamani Chennai

மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர்

மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக ஆளுங்கட்சி வேட்பாளா் கிளாடியா ஷேன்பாம் பதவியேற்கவிருக்கிறாா்.

time-read
1 min  |
June 04, 2024
கருணாநிதி நூற்றாண்டு நிறைவு: நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
Dinamani Chennai

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு: நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.

time-read
1 min  |
June 04, 2024
Dinamani Chennai

18-ஆவது மக்களவை உறுப்பினர்களுக்கு...

பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 8,360 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள்.

time-read
3 mins  |
June 04, 2024
செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகள்
Dinamani Chennai

செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகள்

உயர்நீதிமன்றம் உத்தரவு

time-read
1 min  |
June 04, 2024
பள்ளி கணினி ஆய்வகங்களுக்கு 8,209 பணியாளர்கள் விரைவில் நியமனம்
Dinamani Chennai

பள்ளி கணினி ஆய்வகங்களுக்கு 8,209 பணியாளர்கள் விரைவில் நியமனம்

தமிழகத்தில் 8,209 அரசு மேல்நிலை, உயா்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களில் பணிபுரிய தற்காலிக கணினி பயிற்றுநா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

time-read
1 min  |
June 04, 2024
மருத்துவ மாணவர்களுக்கான வழிகாட்டுநர் திட்டம்
Dinamani Chennai

மருத்துவ மாணவர்களுக்கான வழிகாட்டுநர் திட்டம்

சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

time-read
1 min  |
June 04, 2024
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
Dinamani Chennai

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில்,வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 04, 2024
'இந்தியா' கூட்டணியின் வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்
Dinamani Chennai

'இந்தியா' கூட்டணியின் வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்

‘இந்தியா’ கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட காத்திருக்கிறோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
June 04, 2024
Dinamani Chennai

மத்தியில் யார் ஆட்சி?

இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை

time-read
1 min  |
June 04, 2024
வேன் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு; 23 பேர் காயம்
Dinamani Chennai

வேன் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு; 23 பேர் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரி ழந்தார். 23 பேர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
June 03, 2024