ரூ.1.31 கோடி கையாடல் புகார்: ஐஏஎஸ் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் சோதனை
Dinamani Chennai|June 07, 2023
தருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கு வரி ரசீது புத்தகம் வாங்கியதில் ரூ.1.31 கோடி கையாடல் செய்த புகார் தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி விழியின் வீடு உள்பட 10 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
ரூ.1.31 கோடி கையாடல் புகார்: ஐஏஎஸ் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் சோதனை

சென்னை, ஜூன் 6: சென்னை விருகம்பாக்கம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கும் எஸ்.மலர்விழி, சென்னை அறிவியல் நகர துணைத் தலைவராக உள்ளார். இவர் 2018-ஆம் ஆண்டு பிப். 28 முதல் 2020-ஆம் ஆண்டு அக். 20 வரை தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார்.

இந்தக் காலகட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டண ரசீது, பிற வரி ரசீது ஆகிய ரசீது புத்தகங்களை வாங்கியதில் கையாடல் நடந்திருப்பதாக தருமபுரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புகார்ள் வந்தன. அதனடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஜி.வி.கிருஷ்ணராஜன் தலைமையில் போலீஸார் விசாரணை செய்தனர்.

அதில் கிடைத்த தகவல்கள்: அரசின் விதிமுறை மீறல்: 2019-ஆம் ஆண்டு நவ.20 முதல் 2020 ஏப். 20 வரையிலான காலகட்டத்தில் மலர்விழி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கு 1,25,500 வரி ரசீது புத்தகங்களை வாங்கியுள்ளார்.

ஒரு புத்தகம் ரூ.135 விலையில் சென்னை சுப்பாராவு நகரைச் சேர்ந்த கிரசண்ட்டிரே டர்ஸ் நிறுவன நிர்வாகி எச். தாகிர் உசேன், சென்னை பத்மாவதி நகரைச் சேர்ந்த நாகா டிரேடர்ஸ் நிறுவன நிர்வாகி வீரய்யா பழனிவேலு ஆகிய இருவரிடமிருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

கடந்த 34 ஆண்டுகளாக தருமபுரி கூட்டுறவு சங்க அச் புத்தகங்

هذه القصة مأخوذة من طبعة June 07, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة June 07, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்
Dinamani Chennai

இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்

ராகுல் காந்தி

time-read
1 min  |
May 06, 2024
நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
Dinamani Chennai

நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண்நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்றது.

time-read
1 min  |
May 06, 2024
Dinamani Chennai

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.

time-read
1 min  |
May 06, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

17 இடங்களில் சதமடித்தது வெயில்

time-read
2 mins  |
May 06, 2024
இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு
Dinamani Chennai

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு

அமைச்சரவை ஒப்புதல்

time-read
1 min  |
May 06, 2024
பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை
Dinamani Chennai

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

time-read
1 min  |
May 06, 2024
முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா
Dinamani Chennai

முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time-read
1 min  |
May 06, 2024
நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’
Dinamani Chennai

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

time-read
1 min  |
May 06, 2024
காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்
Dinamani Chennai

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்

இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

time-read
1 min  |
May 06, 2024
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையைப் புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு
Dinamani Chennai

மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையைப் புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு காவல் துறை விடுக்கும் அழைப்பாணைகளை புறக்கணிக்குமாறு மேற்கு வங்க ஆளுநா் மாளிகை ஊழியா்களுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
May 06, 2024