அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை
Dinamani Chennai|May 27, 2023
4 மாநிலங்களில் 40 இடங்களில் நடைபெற்றது
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை

தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியின் உறவினா், ஆதரவாளா்கள், அரசு ஒப்பந்ததாரா்களின் வீடுகளில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சராகவும், கரூா் மாவட்ட திமுக செயலராகவும் இருக்கும் வி.செந்தில் பாலாஜி, கடந்த 2011-ஆம் ஆண்டுமுதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் 2018-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனா்.

இந்த மோசடியில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்தது. மத்தியக் குற்றப் பிரிவு வழக்கை ரத்து செய்யும்படியும், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி, உயா்நீதிமன்றத்தில் முறையிட்டாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், மத்திய குற்றப் பிரிவு வழக்கை ரத்து செய்து, அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் மத்திய குற்றப் பிரிவு வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அமலாக்கத் துறை விசாரணை அனுமதி வழங்கியும் உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பு கூறியது.

هذه القصة مأخوذة من طبعة May 27, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة May 27, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
சர்ச்சைக்குரிய 'ரஷிய பாணி' மசோதா
Dinamani Chennai

சர்ச்சைக்குரிய 'ரஷிய பாணி' மசோதா

ஜார்ஜியா நாடாளுமன்றம் நிறைவேற்றம்

time-read
1 min  |
May 15, 2024
எதிபதஞ்சலிக்கு இந்திய மருத்துவ சங்க தலைவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு
Dinamani Chennai

எதிபதஞ்சலிக்கு இந்திய மருத்துவ சங்க தலைவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு

பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தை இந்திய மருத்துவ சங்க தலைவா் சி.வி.அசோகன் விமா்சித்த நிலையில், அவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

time-read
1 min  |
May 15, 2024
லக்னௌவை வென்றது டெல்லி
Dinamani Chennai

லக்னௌவை வென்றது டெல்லி

'பிளே-ஆஃப் சுற்றில் ராஜஸ்தான்

time-read
1 min  |
May 15, 2024
மும்பையில் விளம்பரப் பலகை விழுந்த சம்பவம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு
Dinamani Chennai

மும்பையில் விளம்பரப் பலகை விழுந்த சம்பவம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு

மும்பையில் திங்கள்கிழமை வீசிய கடுமையான புழுதிப் புயலில் 100 அடி உயர விளம்பரப் பலகை சரிந்து விழுந்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த மேலும் 5 போ் உயிரிழந்தனா். இதனால் உயிரிழப்பு 14-ஆக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
May 15, 2024
'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்
Dinamani Chennai

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 முதல் 315 வரையிலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் பாஜக அதிகபட்சமாக 200 இடங்களில் மட்டும் வெற்றி பெறும் என்றும் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.

time-read
1 min  |
May 15, 2024
Dinamani Chennai

பிரசாரத்தில் நட்சத்திர பேச்சாளர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்

தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

time-read
1 min  |
May 15, 2024
கடவுள் ராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல காங்கிரஸ் சதி
Dinamani Chennai

கடவுள் ராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல காங்கிரஸ் சதி

பிரதமர் மோடி

time-read
1 min  |
May 15, 2024
Dinamani Chennai

பிளஸ் 1 விடைத்தாள் நகல், மறுகூட்டல்: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 பொதுத் தோ்வெழுதியவா்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 15, 2024
வேதங்கள் கற்பிக்கும் சமூகநீதி
Dinamani Chennai

வேதங்கள் கற்பிக்கும் சமூகநீதி

மதம் என்பதை உலக நாடுகள் அனைத்தும் கொண்டிருக்க, பாரத தேசமோ மதமற்றாக இருந்தது. எனில், இந்த தேசத்தாரின் நம்பிக்கை எதன் அடிப்படையிலானது? சமயம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

time-read
4 mins  |
May 15, 2024
Dinamani Chennai

விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

விலா எலும்பு மற்றும் மாா்புக் கூடு பாதிப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட நவீன சிகிச்சை மையத்தை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
May 15, 2024