ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்
Dinamani Chennai|March 15, 2023
கலிஃபோா்னியா மாகாணம், சாண்டியேகோ நகரிலுள்ள கடற்படைத் தளத்தில் நடைபெற்ற ‘ஆக்குஸ்’ கூட்டணி மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்.
ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதற்கான திட்டத்துக்கு அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா இடையிலான ‘ஆக்கஸ்’ கூட்டணி ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், சாண்டியேகோ நகரில் அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி ஆகிய மூவருக்கும் இது தொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் கட்டமாக அமெரிக்காவின் 3 அணுசக்தி நீா்முழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்கு அளிக்கப்படும்.

இது குறித்து, ரிஷி சுனக், ஆன்டனி ஆல்பனேசி ஆகியோரது முன்னிலையில் செய்தியாளா்களிடம் ஜோ பைடன் கூறியதாவது:

வரும் 2030-ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு 3 வா்ஜீனியா வகை நீா்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா விற்பனை செய்யும். இதற்கான ஒப்புதலையும் ஆதரவையும் அமெரிக்க நாடாளுமன்றம் வழங்கியுள்ளது.

தேவைப்பட்டால், மேலும் இரு அணுசக்தி நீா்முழ்கிக் கப்பல்களும் ஆஸ்திரேலியாவுக்கு விற்பனை செய்யப்படும்.

هذه القصة مأخوذة من طبعة March 15, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة March 15, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
Dinamani Chennai

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மூத்த தலைவா் சோனியா காந்தி, கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

time-read
1 min  |
May 22, 2024
அனைத்து மதத்தினரையும் சரிசமமாக நடத்த இந்தியாவிடம் கோரிக்கை: அமெரிக்கா
Dinamani Chennai

அனைத்து மதத்தினரையும் சரிசமமாக நடத்த இந்தியாவிடம் கோரிக்கை: அமெரிக்கா

'மதச் சுதந்திரத்தை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதன் முக்கியத்துவத்தையும் பிற நாடுகளுக்கு அமெரிக்கா எடுத்துரைத்து வருகிறது என்றும் அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 22, 2024
இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா
Dinamani Chennai

இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் \"குவாலிஃபயர் 1' ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.

time-read
1 min  |
May 22, 2024
ராமகிருஷ்ண மடத்தின் மீது தாக்குதல்: திரிணமூல் மீது பாஜக பொய் குற்றச்சாட்டு
Dinamani Chennai

ராமகிருஷ்ண மடத்தின் மீது தாக்குதல்: திரிணமூல் மீது பாஜக பொய் குற்றச்சாட்டு

மம்தா

time-read
1 min  |
May 22, 2024
Dinamani Chennai

கொலை முயற்சி வழக்கு கேரள காங்கிரஸ் தலைவரை விடுவித்தது உயர்நீதிமன்றம்

கேரளத்தில் சில கம்யூனிஸ்ட் தலைவா்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து மாநில காங்கிரஸ் தலைவா் கே. சுதாகரனை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.

time-read
1 min  |
May 22, 2024
Dinamani Chennai

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்

நிர்மலா சீதாராமன்

time-read
1 min  |
May 22, 2024
மேக்கேதாட்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை: காவிரி ஆணையத்தில் தமிழகம் எதிர்ப்பு
Dinamani Chennai

மேக்கேதாட்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை: காவிரி ஆணையத்தில் தமிழகம் எதிர்ப்பு

காவிரிப் படுகையில் கர்நாடகம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை மற்றும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசின் தடுப்பணைக்கு எதிராகப் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்ட 8 விவகாரங்களை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு எழுப்பியது.

time-read
2 mins  |
May 22, 2024
'மக்களுடன் முதல்வர்' திட்ட 2-ஆம் கட்டம்: ஜூலை 15-இல் தொடக்கம்
Dinamani Chennai

'மக்களுடன் முதல்வர்' திட்ட 2-ஆம் கட்டம்: ஜூலை 15-இல் தொடக்கம்

'மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஜூலை 15-இல் தொடங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
May 22, 2024
தடையில்லா சான்று பெற்ற பிறகே எண்ணூர் ஆலையை திறக்க வேண்டும்
Dinamani Chennai

தடையில்லா சான்று பெற்ற பிறகே எண்ணூர் ஆலையை திறக்க வேண்டும்

அமோனியா வாசுக் கசிவு ஏற்பட்ட எண்ணூா் தொழிற்சாலையை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கடல்சாா் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும் என தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 22, 2024
Dinamani Chennai

ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு பாராட்டு

நான் பாா்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவா் ராகுல் காந்தி’ என்று அதிமுகவை சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
May 22, 2024