புதிய உலகை கட்டமைப்போம்
Dinamani Chennai|November 16, 2022
ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு
புதிய உலகை கட்டமைப்போம்

இரண்டாம் உலகப் போரின் பேரழிவுக்குப் பிறகு அப்போதைய உலகத் தலைவர்கள் அமைதியின் வழியைக் கடைப்பிடித்ததைப் போல உக்ரைன் போர், கரோனா தொற்று பரவலுக்குப் பிந்தைய புதிய உலக கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பு தற்போதைய தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாநாட்டின் ஒரு பகுதியாக உணவு-எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது:

பருவநிலை மாற்றம், கரோனா தொற்று பரவல், உக்ரைன் போரின் தாக்கம் உள்ளிட்டவை சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உணவுப் பொருள் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்களுக்கு முழுவதும் தட்டுப்பாடு காணப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஏழைகள் சந்தித்து வரும் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க அவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

 உலகம் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான நிதியாதாரம் ஏழைகளிடம் இல்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் தோல்வியடைந்துள்ளதைத் தயக்கம் ஏதுமின்றி ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த அமைப்புகளில் போதிய சீர்திருத்தங்களைப் புகுத்துவதிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறோம்.

هذه القصة مأخوذة من طبعة November 16, 2022 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 16, 2022 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
வடகிழக்கு போர் முனையில் ரஷியா முன்னேற்றம்
Dinamani Chennai

வடகிழக்கு போர் முனையில் ரஷியா முன்னேற்றம்

தங்களது வடகிழக்கு பிராந்தியமான காா்கிவின் போா் முனைகளில் ரஷிய படையினா் முன்னேற்றம் கண்டுவருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 14, 2024
இந்தோனேசியா: கனமழை, நிலச்சரிவில் 43 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

இந்தோனேசியா: கனமழை, நிலச்சரிவில் 43 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
May 14, 2024
தமிழகத்தின் ஷியாம்நிகில் 85-ஆவது கிராண்ட்மாஸ்டர்
Dinamani Chennai

தமிழகத்தின் ஷியாம்நிகில் 85-ஆவது கிராண்ட்மாஸ்டர்

இந்தியாவின் 85-ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டராக, தமிழகத்தைச் சோ்ந்த பி.ஷியாம்நிகில் (31) உருவெடுத்துள்ளாா்.

time-read
1 min  |
May 14, 2024
ஆந்திரத்தில் வாக்காளரைத் தாக்கிய எம்எல்ஏ
Dinamani Chennai

ஆந்திரத்தில் வாக்காளரைத் தாக்கிய எம்எல்ஏ

வரிசையில் நிற்காமல் சென்றதை கேள்வி கேட்டதால் ஆத்திரம்

time-read
1 min  |
May 14, 2024
குஜராத் டைட்டன்ஸ் வெளியேறியது
Dinamani Chennai

குஜராத் டைட்டன்ஸ் வெளியேறியது

கொல்கத்தாவுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

time-read
1 min  |
May 14, 2024
சிறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி
Dinamani Chennai

சிறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி

ராகுல் காந்தி வாக்குறுதி

time-read
1 min  |
May 14, 2024
ஹேமந்த் சோரனுக்கு உடனடி ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Dinamani Chennai

ஹேமந்த் சோரனுக்கு உடனடி ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு உடனடியாக இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.

time-read
2 mins  |
May 14, 2024
சபஹார் துறைமுகத்தை 10 ஆண்டுகள் செயல்படுத்த ஒப்பந்தம்
Dinamani Chennai

சபஹார் துறைமுகத்தை 10 ஆண்டுகள் செயல்படுத்த ஒப்பந்தம்

ஈரானுடன் இந்தியா கையொப்பம்|

time-read
1 min  |
May 14, 2024
பாகிஸ்தானின் அணுசக்தி: ‘இந்தியா' கூட்டணித் தலைவர்களுக்கு அச்சம்
Dinamani Chennai

பாகிஸ்தானின் அணுசக்தி: ‘இந்தியா' கூட்டணித் தலைவர்களுக்கு அச்சம்

பிரதமர் மோடி விமர்சனம்

time-read
1 min  |
May 14, 2024
அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக பயணிக்கும்!
Dinamani Chennai

அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக பயணிக்கும்!

\"மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக அமைத்துள்ள கூட்டணி, அடுத்து வரும் ஊரக உள்ளாட்சி மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும்; எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை' என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

time-read
2 mins  |
May 14, 2024