மேலும் 771 உக்ரைன் வீரர்கள் ரஷியாவிடம் சரண்
Dinamani Chennai|May 20, 2022
மரியுபோல் இரும்பாலையில் பதுங்கியிருந்த மேலும் 771 உக்ரைன் வீரர்கள் தங்களிடம் சரணடைந்துள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.
மேலும் 771 உக்ரைன் வீரர்கள் ரஷியாவிடம் சரண்

மாஸ்கோ, மே 19: 

 இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மரியுபோலிலுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பாலையிலிருந்து 771 உக்ரைன் வீரர்கள் சரணடைந்தனர்.

அவர்களில் 80 வீரர்கள் காயமடைந்திருந்தனர். அவர்களில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் நாவோஸோவ்ஸ்க், டொனட்ஸ்க் ஆகிய நகரங்களிலுள்ள மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டனர்  என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

هذه القصة مأخوذة من طبعة May 20, 2022 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة May 20, 2022 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
பிற மாநிலங்களும் பின்பற்றும் தமிழக அரசின் நலத் திட்டங்கள்
Dinamani Chennai

பிற மாநிலங்களும் பின்பற்றும் தமிழக அரசின் நலத் திட்டங்கள்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுவதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.

time-read
2 mins  |
May 08, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் அடுத்த 4 நாள்கள் வெப்பத்தின் தாக்கம் குறையும்

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 08, 2024
8 சதவீதம் உயர்ந்த கனிம உற்பத்தி
Dinamani Chennai

8 சதவீதம் உயர்ந்த கனிம உற்பத்தி

இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.

time-read
1 min  |
May 08, 2024
ராஃபா எல்லையைக் கைப்பற்றியது இஸ்ரேல்
Dinamani Chennai

ராஃபா எல்லையைக் கைப்பற்றியது இஸ்ரேல்

எகிப்தையும் காஸாவின் ராஃபா நகரையும் இணைக்கும் முக்கிய எல்லை வழித்தடத்தை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது.

time-read
1 min  |
May 08, 2024
ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்
Dinamani Chennai

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

கஜஸ்தானில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் இளையோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.

time-read
1 min  |
May 08, 2024
இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு
Dinamani Chennai

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

கடந்த 2022-23 வரையிலான 3 ஆண்டு காலத்தில், இந்தியாவில் குடும்ப சேமிப்புகள் ரூ.14.16 லட்சம் கோடியாக சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் தேசிய கணக்குப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 08, 2024
ராஜஸ்தானை வென்றது டெல்லி
Dinamani Chennai

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

time-read
1 min  |
May 08, 2024
Dinamani Chennai

மாலத்தீவில் இருந்து 51 இந்திய ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பினர்

மாலத்தீவில் மருத்தவ ஹெலிகாப்டா்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 51 இந்திய ராணுவ வீரா்கள் வெளியேறிவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 08, 2024
பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி
Dinamani Chennai

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

பொய்களையும் வெறுப்பையும் பரப்புவோரை நிராகரிக்குமாறு மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

time-read
1 min  |
May 08, 2024
‘அக்னிபத்’ திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி
Dinamani Chennai

‘அக்னிபத்’ திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

கும்லா (ஜார்க்கண்ட்): மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் \"அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.

time-read
1 min  |
May 08, 2024