இதயம் காப்போம்!
Kungumam Doctor|September 01, 2023
ஒரு மனிதன் உயிர்வாழ, ஆதாரமாக இருப்பது இதயம். ஆனால் அந்த இதயத்தின் பாதுகாப்பு குறித்து நாம் கவனம் செலுத்துகிறோமா என்றால், கேள்விக்குறிதான். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதயநோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஸ்ரீதேவி குமரேசன்
இதயம் காப்போம்!

மேலும், நாளுக்கு நாள் உலகத்தில் இதயநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. இதன் காரணமாகவே, இதயம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி அன்று ‘உலக இதய தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதயத்தை பாதுகாப்பது குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்குகிறார் இதயநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கோவினி.

திடீர் இதய நிறுத்தம் (கார்டியாக் அரஸ்ட்) என்றால் என்ன.. எதனால் ஏற்படுகிறது…

பொதுவாக ஹார்ட் அட்டாக் எனும் இதய அடைப்பு முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதித்து வந்தது. ஆனால், சமீபகாலமாக, 30- 40 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கும் இதயப் பாதிப்பு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, கடந்த நான்கு ஆண்டுகளாக, திடீர் இதயநிறுத்தம் ( sudden cardiac arrest) என்பது  அதிகரித்துள்ளது.

அதாவது, ஒருவருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல், இதய செயல்பாடு திடீரென்று முற்றிலும் நிற்பதாகும். இருதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்வதற்கு முக்கிய மூன்று ஆர்ட்டரிஸ் (Arteries) இருக்கும்.  அதில், இடது கரோனரி ஆர்ட்டரிஸ் (left coronary arteries), வலது கரோனா ஆர்ட்டரிஸ்(right coronary arteries) என இரண்டு பக்கமும் இருக்கும். இந்த இரண்டு ஆர்ட்டரிஸும் பல கிளைகளாக பிரிந்து செல்லும். இந்த இரண்டு ஆர்ட்டரிஸும் திடீரென அடைபடுவதால், இதயம் துடிப்பதை சட்டென நிறுத்திவிடும். இந்நிலையைத்தான் திடீர் இதயம் நிறுத்தம் என்று சொல்கிறோம்.

هذه القصة مأخوذة من طبعة September 01, 2023 من Kungumam Doctor.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة September 01, 2023 من Kungumam Doctor.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من KUNGUMAM DOCTOR مشاهدة الكل
இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள்
Kungumam Doctor

இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள்

ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பருவத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதல்கட்டம், பூப்பெய்தும் வரை. அடுத்தது, குழந்தைப்பேறு அடையும் பருவம்.

time-read
1 min  |
February 01, 2024
எளிய மருத்துவம்!
Kungumam Doctor

எளிய மருத்துவம்!

வேப்பம் பூ ரத்தத்தை சுத்தப்படுத்தும். பித்த நோய்களை குணப்படுத்தும்.

time-read
1 min  |
February 01, 2024
பிரசவத்துக்குப் பிறகான டிப்ரசன்
Kungumam Doctor

பிரசவத்துக்குப் பிறகான டிப்ரசன்

சில வாரங்களுக்கு முன், நன்றாக படித்த, பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண், தன் மகனைக் கொலை செய்து விட்டார் என்று செய்தித்தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் பார்க்க முடிந்தது.

time-read
1 min  |
February 01, 2024
ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!
Kungumam Doctor

ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!

உடலில் ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால்தான் உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.

time-read
1 min  |
February 01, 2024
உலர்திராட்சையின் நன்மைகள்!
Kungumam Doctor

உலர்திராட்சையின் நன்மைகள்!

ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை யாவும் பெண்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை.

time-read
1 min  |
February 01, 2024
சில நோய்கள்...எளிய வைத்தியங்கள்!
Kungumam Doctor

சில நோய்கள்...எளிய வைத்தியங்கள்!

வலி சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை.

time-read
1 min  |
February 01, 2024
இரைப்பை புற்றுநோய் அறிவோம்!
Kungumam Doctor

இரைப்பை புற்றுநோய் அறிவோம்!

ஆனால், ஜப்பானைவிட இந்தியாவில் குறைவாகதான் காணப்படுகிறது.

time-read
1 min  |
February 01, 2024
குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!
Kungumam Doctor

குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!

நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்தால் வகிப்பது கீரைகள்.

time-read
1 min  |
February 01, 2024
சுத்திகரிப்பின் சூட்சுமம்
Kungumam Doctor

சுத்திகரிப்பின் சூட்சுமம்

கோடையின் மாலை வேளையில் நீங்கள் வீடு திரும் | புகிறீர்கள், உடல் சோர்வும், களைப்பும் நிறைந்து இருக்கிறது. எனினும் வீட்டில் உங்களை சந்திக்க முக்கிய மான ஒருவர் வருவதாக சொல்லியிருக்கிறார்.

time-read
1 min  |
February 01, 2024
கழுத்து வலி காணாமல் போக...
Kungumam Doctor

கழுத்து வலி காணாமல் போக...

மத்திய வயதுள்ளவர்களுக்கு இன்று அதிகம் தொல்லை தருவது கழுத்துவலி.'செர்விக்கல் ஸ்பாண்டி லைட்டிஸ்' (Cervical Spondylitis) என்று மருத்து வர்கள் இதை அழைக்கிறார்கள்.

time-read
1 min  |
February 01, 2024