يحاول ذهب - حر

Newspaper

Dinakaran Nagercoil

ஊர் சுற்றும் யூடியூபர் உளவாளியானது எப்படி?

பஹல்காம் தீவிரவா தத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தா னுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக 20க்கும் மேற்பட் டோர் சிக்கி உள்ளனர். பஞ்சாப், குஜ ராத், உபி, ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்ட நபர்கள் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர். இவர்களில் பெரிதும் பரபரப்பாக பேசப்படுபவர் அரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33) என்ற பெண் யூடியூபர்.

2 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

38.5 பவுன் தங்கத்துடன் வடமாநில தொழிலாளி ஓட்டம்

நாகர்கோவிலில் நகைக் கடைகளில் வடமாநிலங் களை சேர்ந்த தொழிலா ளர்கள் அதிகம் பேர் பணி யாற்றி வருகின்றனர். தங்க கட்டிகளை உருக்கி நகை செய்யும் பணியிலும் இவர் கள் ஈடுபட்டுள்ளனர். அவ் வப்போது, இங்கிருந்து தங்க நகைகளுடன் தப்பி செல் லும் தொழிலாளர்களும் உள்ளனர். அவர்களை போலீசாருடன் தேடி சென்று மீட்பது செலவு அதிகம் என்பதால், புகார் அளிக்காம் இருக்கும் சம்ப வங்களும் நடைபெற்றுள் ளன.

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

கொத்தனார், நண்பரை உருட்டுக்கட்டையால் தாக்கிய ரவுடி

அகஸ்தீஸ்வரம் அருகே பரபரப்பு

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

எல்லையில் ஊடுருவியர் என்கவுன்டரில் பலி

குஜராத்தின் பனஸ்கந்தா இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எல்லையில் இருந்து ஒருவர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதாக தெரிகிறது.

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

கேரள முதல்வர் பினராயி விஜயன் 80வது பிறந்த நாளை கொண்டாடினார்

திருவனந்தபுரம், மே 25: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று தன்னுடைய 80வது பிறந்தநாளை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இல்லத்தில் வைத்து எளிமையாக கொண்டாடினார். மனைவி கமலா விஜயன், மகள் வீணா விஜயன் உள்பட நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

1 min  |

May 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

நாகர்கோவில் மாநகராட்சி 34வது வார்டுக்குட்பட்ட பொன்னப்ப நாடார் காலனி, 3வது குறுக்கு தெருவில் ரூ.5.20 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

1 min  |

May 25, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மார் எப்ரேம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

குளச்சல், மே 25: மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று ஆலையின் செயல்பாடுகள், அதனால் ஏற்படும் பல்வேறு பயன்கள் குறித்து கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடலை நடத்தி வருகிறது.

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

67வது லீக் கோப்பையை நோக்கி குஜராத் போட்டியில் கோட்டையை விட்ட சென்னை

ஐபிஎல் போட்டியின் 67வது லீக் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்குகிறது. தங்களின் கடைசி லீக் ஆட்டமான இதில் குஜராத் டைடன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதான 3 பேர், குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. இதனால் 24 மணிநேரம் காத்திருந்து தரிசிக்கின்றனர்.

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த குஜராத் சுகாதார ஒப்பந்த ஊழியர் கைது

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்து கொண்ட குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

பாக். உளவாளி ஜோதி மல்ஹோத்ரா 5 மாதங்களில் 4 நாடுகளுக்கு பயணம்

டேனிஷை சந்தித்த 17 நாள்களுக்கு பிறகு பாக். சென்றுள்ளார்

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

வானிலிருந்து விழும் தங்கத் துண்டுகள்

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகருக்கு சிறிது தூரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள 'காட் கோட்' மலை உச்சியில் கோயில் கொண்டிருக்கும் கடவுளுக்கு கண்டோபா என்று பெயர். சிவபெருமானின் 64 தோற்றங்களில் இவரும் ஒருவர் என்று நம்பப்படுகிறது. இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல ஜெஜிரி என்ற இடத்திலிருந்து புறப்பட வேண்டும். 450 படிக்கட்டுகள் கொண்ட கரடுமுரடான பாதையில் கஷ்டப்பட்டு ஏறிச் செல்ல வேண்டும். பூஜைக்கு வேண்டிய \"பாந்த்ரா\" என்ற மஞ்சள்பொடி, தேங்காய் போன்ற பொருட்களை மலையடிவாரத்திலிருந்துதான் வாங்கிச் செல்ல வேண்டும்.

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

தோவாளை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தர சான்றிதழ் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 25, 2025

Dinakaran Nagercoil

பிரெஞ்ச் ஓபன் நாளை துவக்கம்

நம்பர் 1 சின்னருடன் பிரான்ஸ் வீரர் மோதல்

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும்இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கோடை விடுமுறைமுடிந்து ஜூன் 2ம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளும் திறக்கப் பட உள்ளன.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

திருமணம் முடிந்த 6 மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி பெண் பார்த்துக் கொடுத்த புரோக்கரை கொலை செய்த நபர் கைது

பெங்களூரு, மே 24: மங்க அமைதியற்ற முறையில் விடம் விளக்கமளிப்பதற் மானின் கழுத்தில் முஸ்தபா

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

உயர்கல்வி, வேலை வாய்ப்பை... 11ம் பக்க தொடர்ச்சி

எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி, அந்த நபர் மீது எந்த வழக்கும் இல்லை என சான்றித ழில் குறிப்பிடப்படும். இதற்காக இளைஞர்கள், பட்டதாரிகள் எஸ்.பி. அலுவலகத்தில் விண் ணப்பித்து சான்றிதழ் பெறுகிறார்கள்.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோடைவிடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 31ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

சீனாவில் நிலச்சரிவு: 4 பேர் பலி

சீனாவின் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

இந்திய விமானங்களுக்கு தடை பாக். வான்வெளி மூடல் ஜூன் 24 வரை நீட்டிப்பு

இந்திய விமா னங்கள் செல்வதற்கான பாக். வான்வெளி மூடப் பட்டு இருப்பது வருகிற ஜூன் 24 வரை நீட்டிக்கப்ப டும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

மரக்கிளை முறிந்து விழுந்ததில் மேலும் ஒருவர் பலி

நாகர்கோவில் கீழபெருவிளையை சேர்ந்தவர் காட்சன் சாமுவேல். தற்போது மும்பையில் பனை ஆராய்ச்சியாளராக உள்ளார். அதோடு மும்பை பகுதியில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் போதகராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று காட்சன் சாமுவேல் குடும்பத்தினர் உள்பட 20 பேர் கோதையாறு பகுதிக்கு சென்றனர். அவர்கள் கொடுத்தறை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடினர். அப்போது பல உதவிகளும் செய்தனர்.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி

கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி வழங்கப்படுகி றது. மீன்வள மேம்பாடு தஞ்சா வூர் மாவட்டம் சிறந்த உள்நாட்டு மீன் உற்பத்திக்காக 2022-ல் தேசிய விருது பெற்றது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ISO 270001:2013 சர்வதேச தரச் சான்றிதழ் (2021). தமிழ்நாட்டின்

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

சதமடித்து கதகளி ஆடிய இங்கிலாந்தின் 3 வீரர்கள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணியின் 3 வீரர்கள் அதிரடியாக சதம் விளாசியதால், அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன் குவித்தது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசம் வெளிநாடுகள் விரும்பும்

டிஆர்டிஓ தலைவர் பேட்டி

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

தொடர் சாரல் மழை ரப்பர் பால் வெட்டும் பணி பாதிப்பு

பூதப்பாண்டி, மே 24: பூதப் பாண்டி சுற்றுவட்டார பகுதிகளான காளிகே சம், கீரிப்பாறை, வாழை யத்து வயல் பகுதிகளில் அதிகளவில் அரசு, தனி யார் ரப்பர் மரங்கள் உள்ளன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஏராள மான தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு சென்று வரு கின்றனர். இந்தநிலை யில் நேற்று முன்தினம் மாலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் மீன்பிடி தடை காலத்தையொட்டி வலைகளை சீரமைக்கும் பணி மும்முரம்

கன்னியாகுமரி கடலில் மீன்பிடி தடை காலத்தையொட்டி மீனவர்கள் வலைகள் சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

May 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 31ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

1 min  |

May 24, 2025

Dinakaran Nagercoil

கேள்விக்குறியாகும் கட்டாய கல்வி உரிமை சட்டம்

கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வியை அளிப்பதற்கான சட்டமாகும். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி ஜனாதிபதியால் ஒப்புதல் பெறப்பட்டு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் அறிவிக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அவர்களுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கிறது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எல்கேஜி முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், 1ம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1ம் வகுப்பிலும் விண்ணப்பித்து சேர்க்கலாம். இத்திட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் எந்த விதமான கட்டணமும் பெறக்கூடாது.

1 min  |

May 24, 2025