استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

Newspaper

Dinamani Nagapattinam

மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி

முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி

2 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

கரோனா தொற்று அதிகரிப்பு; மரபணு பகுப்பாய்வுக்கு வலியுறுத்தல்

தமிழகத்தில் அண்மைக்காலமாக கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், சமூகத்தில் புதிய பாதிப்பு பரவுகிறதா என்பதை அறிவதற்கான மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்

மீட்புப் பணிகள் தீவிரம்

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

எருக்கூரில் சுதந்திரப் போராட்ட வீரர் சிலை திறப்பு

எருக்கூரில் சுதந்திரப் போராட்ட வீரர் நீலகண்ட பிரம்மச்சாரியின் மார்பளவு சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

பாமகவில் நிலவும் குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு

பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னை, குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

June 02, 2025

Dinamani Nagapattinam

வெறுப்பூட்டும் பேச்சு: உ.பி. எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை

உத்தர பிரதேசத்தில் நிழல் உலக தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரியின் மகனும் எம்எல்ஏவுமான அப்பாஸ் அன்சாரிக்கு வெறுப்பூட்டும் பேச்சு தொடர்பான வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் விதித்தது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

இறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் மும்பையுடன் மோதும் பஞ்சாப்

ஐபிஎல் 2025 தொடரின் குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியுடன் மோதுகிறது முதல் முறை பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 பேர் உயிரிழப்பு

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

நாடு முழுவதும் 3,400-ஐ நெருங்கிய கரோனா பாதிப்பு

இந்தியா முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,395-ஆக உள்ளது; கேரளத்தில் அதிகபட்சமாக 1,336 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

2 வயது பெண் குழந்தையைக் கொன்று இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

இணையவழி சூதாட்டத்தில் பணம் இழந்ததால் விபரீதம்

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

ரிஷியூர் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூர் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்ப சேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

10 நாள்களில் படப்பிடிப்பு

புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெ.விஜயன் மற்றும் கே.எம்.ஆர். தயாரிப்பில், ஜெயகாந்தன் ரெங்கசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘திருப்பூர் குருவி’.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

பிற நாட்டவர் என்ற சந்தேகத்தில் சட்டவிரோத வெளியேற்றம்: அஸ்ஸாம் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

இந்திய குடிமக்கள் அல்லாதோர் என சந்தேகிக்கப்படும் நபர்களை எவ்வித முறையான நடைமுறையையும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக வெளியேற்றும் பணிகளை அஸ்ஸாம் மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

பளு தூக்கும் போட்டியில் தங்கம்: மாணவர்களுக்கு வரவேற்பு

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய பூம்புகார் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

சீர்காழி அருகே புளியந்துறை ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

மதுரை சாலைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரணி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை சாலைகளில் சனிக்கிழமை மாலை வாகனத்தில் இருந்தவாறும், நடைப்பயணமாகவும் சென்று மக்களைச் சந்தித்தார்.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

கரோனா பரவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளிகளில் ஆங்கில மொழித் திறன் பயிற்சி: ஆசிரியர்களுக்கான அட்டவணை வெளியீடு

தமிழக அரசுப் பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன் பயிற்சி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்த மொழித்திறன் இலக்கு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

மின்வெட்டு; கிராம மக்கள் அவதி

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

கழிவுநீர் வடிகாலை தூர்வாரக் கோரிக்கை

திருவாரூரில், கழிவுநீர் வடிகாலை தூர்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

மார்ச் காலாண்டில் குறைந்த வோடஃபோன் ஐடியா இழப்பு

கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் நிகர இழப்பு ரூ.7,166.1 கோடியாகக் குறைந்துள்ளது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

தூர்வாரும் பணி: நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு

வேதாரண்யம் அருகே பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தமிழக நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ஜெயகாந்தன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

கோடை விடுமுறை நிறைவு: தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறப்பு

கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

மணிப்பூரை பிரித்து யூனியன் பிரதேசம்: குக்கி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்

குக்கி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூகக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பு: பிரதமர்

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிலையிலும் பெண்களுக்கு அதிகாரமளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

கர்ப்பிணி மகள் இறந்ததையறிந்த தந்தை உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கர்ப்பிணி மகள் இறந்த தகவலை அறிந்த தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

ஓஎன்ஜிசி குழாயில் எரிவாயு கசிவு: பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 பேர் கைது

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை புதுவை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

June 01, 2025

Dinamani Nagapattinam

மதுரையில் இன்று திமுக மாநில பொதுக்குழு கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

1 min  |

June 01, 2025