Newspaper
Dinamani Dindigul & Theni
பாலினத் தேர்வு தடைச் சட்ட அமலாக்கம்: பதிலளிக்க மாநிலங்களுக்கு 4 வார கெடு
கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவதைத் தடை செய்யும் பாலினத் தேர்வு தடைச் சட்ட அமலாக்கத்தை மாநிலங்கள் எந்த அளவுக்கு கையாண்டு வருகின்றன என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
கத்தாரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவினருக்குக் குறி
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல
உச்சநீதிமன்றத்தில் வாதம்
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
பதிவு செய்யாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மனநல மையங்கள், மறுவாழ்வுமையங்கள் ஒருமாதத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் எச்சரிக்கை விடுத்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
தேனி மாவட்டத்தில் செப். 13-இல் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்
தேனி மாவட்டத்தில் வருகிற 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 10, 2025
Dinamani Dindigul & Theni
போடிமெட்டு மலைச் சாலையில் வேன் கவிழ்ந்ததில் 11 பேர் காயம்
போடிமெட்டு மலைச் சாலையில் திங்கள்கிழமை சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
மின்னல் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
கமுதி அருகே திங்கள்கிழமை மின்னல் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
பிரசாரத்தின் போது அவசர ஊர்தியை சேதப்படுத்திய வழக்கு: அதிமுகவினர் 4 பேருக்கு முன்பிணை
திருச்சி அருகே துறையூர் பகுதியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரத்தின் போது, அந்த வழியாக வந்த அவசர ஊர்தியை சேதப்படுத்திய வழக்கில், அதிமுகவினர் 4 பேருக்கு முன்பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
ஜாமீனில் உள்ள லாலுவைச் சந்தித்த குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்
ஊழல் வழக்கில் ஜாமீனில் உள்ள ஆர்ஜேடி கட்சித் தலைவர் லாலு பிரசாதை காங்கிரஸ் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி சந்தித்து ஆதரவு கோரியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்: இந்தியா - இஸ்ரேல் கையொப்பம்
இந்தியா, இஸ்ரேல் நாடுகளிடையே முதலீடுகளைப் பாதுகாப்பது மற்றும் ஊக்குவிக்கும் வகையில் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமிடப்பட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
கொலம்பியா: 45 ராணுவத்தினர் கடத்தல்
கொலம்பியாவில் கிளர்ச்சிக் குழுவினருக்காக 45 ராணுவ வீரர்களை கிராமத்தினர் கடத்திச் சென்றனர்.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உத்தமபாளையத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்
கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
ராகுல் வெளிநாட்டு சுற்றுலா: பாஜக விமர்சனம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலேசியாவில் சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில் அதை பாஜக விமர்சித்தது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
தனிநபர் பிரிவில் இந்தியர்கள் ஏமாற்றம்
தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், காம் பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியர்கள் காலிறுதிச்சுற்றில் திங்கள்கிழமை வெளியேறினர்.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் கையொப்பம் பெறும் இயக்கம்
நத்தம் அருகேயுள்ள மூங்கில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையொப்பம் பெறும் இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
தமிழகம், 4 மாநில வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
பைக் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
தேர்தல் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்: காங்கிரஸ்
'ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததற்காக தேர்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக புகார்
செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2.5 ஏக்கர் நிலப் பத்திரத்தை வாங்கி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
செங்கல்சூளைக்கு விவசாயிகள் எதிர்ப்பு; பணிகளை நிறுத்திவைக்க உத்தரவு
பழனியில் தனியார் செங்கல்சூளைக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அங்கு பணிகளை நிறுத்தி வைக்க வட்டாட்சியர் உத்தரவிட்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
வீரபாண்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், வீரபாண்டி பகுதியில் புதன் கிழமை (செப்.10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
மாலத்தீவில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர உதவக் கோரி மனு
மாலத்தீவில் உயிரிழந்த தொழிலாளியின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர உதவக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்கிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
4 புதிய உருளைக்கிழங்கு ரகங்களுக்கு மத்திய அரசு அனுமதி
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் 4 புதிய ரக உருளைக்கிழங்குகளை சாகுபடி செய்ய மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்
மதுரையில் 18 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையாகக் கப்பட்டு மூன்று ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு
தேனி-க.விலக்கு சாலை கூட்டுறவு நூற்பாலை அருகே திங்கள்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
உலக குத்துச்சண்டை: காலிறுதியில் ஜாஸ்மின்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டியில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தகுதிபெற்றுள்ளார்.
1 min |
September 09, 2025
Dinamani Dindigul & Theni
சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணை
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச சட்டங்களின் கீழ்தான் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
1 min |
