استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

Newspaper

Dinamani Dindigul & Theni

காஸாவில் ஊட்டச்சத்து மருந்துக்காக காத்திருந்த 8 சிறுவர்கள் உயிரிழப்பு

மத்திய காஸாவின் டேய்ர் அல்-பாலா நகரிலுள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் பட்டினியால் உடல் நலம் குன்றியவர்களுக்கு ஊட்டச்சத்து மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்றவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 சிறுவர்கள், இரண்டு பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

உதவித் தொகை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதை உறுதிப்படுத்த வலியுறுத்தி, திண்டுக்கல்லில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

டிசிஎஸ் நிகர லாபம் 6% உயர்வு

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், கடந்த ஜூன் காலாண்டில் 6 சதவீத நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

பணி நேரத்தில் தூக்கம்: ரயில்வே ‘கேட் கீப்பர்கள்’ இருவர் இடைநீக்கம்

அரக்கோணம் அருகே பணி நேரத்தில் தூங்கியதாக ரயில்வே கேட் கீப்பர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

ஐந்து நாடுகள் பயணம் நிறைவு: நாடு திரும்பினார் மோடி

ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலையில் நாடு திரும்பினார்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ. ஒரு லட்சம் அபராதத்தைத் திரும்பப் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

காரைக்குடி மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்

ஆணையரிடம் உறுப்பினர்கள் மனு

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

தொகுதி 4 தேர்வு: தேனி மாவட்டத்தில் 27,158 பேர் எழுதுகின்றனர்

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் தொகுதி- 4 போட்டித் தேர்வை சனிக்கிழமை (ஜூலை 12) 108 தேர்வு மையங்களில் மொத்தம் 27,158 பேர் எழுத உள்ளனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் தவித்த இலங்கைத் தமிழர் மீட்பு

தனுஷ்கோடி அருகே மூன்றாம் மணல் திட்டில் தவித்த இலங்கைத் தமிழரை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டு, தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

மீண்டும் எல்ஐசி பங்கு விற்பனை: மத்திய அரசு முடிவு

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பங்குகளின் சிறிய அளவிலான பகுதியை மீண்டும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய தீவிரம்

இந்திய பேச்சுவார்த்தை குழுத் தலைவர்

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

அனில் அம்பானியின் நிறுவனம் மீதான 'கடன் மோசடி' அறிவிப்பு வாபஸ்

மும்பை உயர்நீதிமன்றத்தில் கனரா வங்கி தகவல்

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

தேனியில் இன்று கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

தேனி மண்டலக் கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11), காலை 11 மணிக்கு கூட்டுறவுப் பணியாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

7.5 லட்சம் மூத்த குடிமக்களின் வீடு தேடிச் சென்ற ரேஷன் பொருள்கள்!

தமிழகம் முழுவதும் இதுவரை 7.5 லட்சம் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் நேரடியாக அளிக்கப்பட்டுள்ளன.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

பாஜகவின் குரலாக எடப்பாடி பழனிசாமி

'பாஜகவின் குரலாகவே பேசத் தொடங்கிவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி' என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

ஜாதி, மதம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க மாணவர்களைக் கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை

உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

உலக வில்வித்தை: இந்திய ரீகர்வ் அணி ஏமாற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில், ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்களின் தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறின.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

கழிவுநீர் சுத்திகரிப்பு மைய கட்டுமானப் பணி: ஆட்சியர் ஆய்வு

திண்டுக்கல் அருகேயுள்ள பொன்னிமாந்துறை புதுப்படியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

வரதட்சணை கொடுமை: பெண் தற்கொலை

காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

டி20: வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 4-ஆவது டி20 கிரிக்கெட்டில், இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

ஓரணியில் தமிழ்நாடு: வீடு வீடாக முதல்வர் பரப்புரை

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் திருவாரூரில் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

பழனி– வேலாயுதம்பாளையம் புதூருக்கு புதிய பேருந்து சேவை

பழனியில் இருந்து வேலாயுதம்பாளையத்துக்கு புதிய பேருந்து சேவையை சட்டப்பேரவை உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

குஜராத் பால விபத்து: உயிரிழப்பு 17-ஆக அதிகரிப்பு

குஜராத் மாநிலம், வதோதராவில் பாலம் இடிந்து, ஆற்றுக்குள் வாகனங்கள் விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்தது.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

பௌர்ணமி: திண்டுக்கல்லில் கிரிவலம்

ஆனி பௌர்ணமியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வியாழக்கிழமை கிரிவலம் சென்றனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

இரு லாரிகள் மோதல்: மூவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே புதன்கிழமை இரவு இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர்கள் இருவர் உள்பட மூவர் உயிரிழந்தனர்.

1 min  |

July 11, 2025

Dinamani Dindigul & Theni

மாணவர்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனத் திரள வேண்டும்

மாணவர்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனத் திரள வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவர் கைது

போடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

பெற்றோருக்கு நெருக்கடி கொடுக்கும் தனியார் பள்ளிகள்!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச சேர்க்கைக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காத நிலையில், கல்விக் கட்டணத்தை பெற்றோரிடம் பள்ளிகள் வசூலித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

2 min  |

July 10, 2025

Dinamani Dindigul & Theni

தடையை மீறி போராட்டம் என்பது அரசியல் கட்சிக்கு அழகல்ல

சீமானுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

1 min  |

July 10, 2025